TMB FX eConnect

உற்பத்தியை உயர்த்தி நிலையான விவசாயத்தை வளர்க்க, டிராக்டர்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் வாங்க விவசாயிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நிதித் தீர்வு

feature-img

புதிய டிராக்டர்கள் மற்றும் அத்தியாவசிய விவசாயக் கருவிகளுக்கு நிதியுதவி

feature-img

நேரடி விவசாயம் மற்றும் தொடர்புடைய விவசாயச் செயல்கள் இரண்டுக்கும் ஒரே கடன்

feature-img

பயிர் மற்றும் பருவ வருமானச் சுழற்சிகளுக்கேற்ப வசதியாக கடன் திருப்பிச் செலுத்தும் வசதி

feature-img

விவசாயிகளுக்கு எளிய ஆவணங்களுடன் விரைவான கடன் பரிசீலனை

summarize
கண்ணோட்டம்

TMB FX e-Connect என்பது TMB e-Connect நெட் பேங்கிங் மூலம் பண அனுப்புதல், கிரெடிட் லெட்டர்கள் மற்றும் ஃபார்வர்ட் கான்ட்ராக்ட்கள் போன்ற அந்நிய செலாவணி டிரான்ஷாக்சன்களை நிர்வகிக்கும் பாதுகாப்பான ஆன்லைன் தளம்.

முக்கிய சிறப்பம்சங்கள்

இந்த போர்ட்டல் வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதல் (FOTT), வெளிநாட்டு கிரெடிட் லெட்டர் (FLC) மற்றும் ஃபார்வர்ட் கான்ட்ராக்ட் (FWC) சேவைகளை வழங்குகிறது - முன்பதிவு, பயன்பாடு மற்றும் ரத்துசெய்தல் உட்பட. செயல்படுத்தப்படும் ஒவ்வொரு டிரான்ஷாக்சனுக்கும் வாடிக்கையாளர்களுக்கு SMS மற்றும் இமெயில் தகவல்கள் வழங்கப்படும்.

cmp-img
 
சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

TMB FX e-Connect மூலம் ஃபோரெக்ஸ் டிரான்ஷாக்சன்களை ஆன்லைனில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்கலாம். மத்தியப்படுத்தப்பட்ட செயலாக்கமும் எளிதான ஆவண பதிவேற்றமும் வழங்கப்படுகின்றன. வேகமான செயலாக்கம், டிரான்ஷாக்சன் கண்காணிப்பு மற்றும் கிளைக்கு நேரில் வரவேண்டிய அவசியம் குறைதல்  ஆகியவை வாடிக்கையாளருக்கு கிடைக்கும் முக்கிய பலன்களாகும்.

cmp-img
 
தகுதி

விவசாயம் அல்லது தொடர்புடைய செயல்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கூட்டுச் சாகுபடியாளர்கள், விவசாய தொழில்முனைவோர், தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற வணிகங்கள் விண்ணப்பிக்கலாம் நிலையான KYC, நிலம் அல்லது வணிகச் சான்று, திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் படிக்க

TMB FX e-Connect செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள்

  • FOTT - வர்த்தகமல்லாத மற்றும் LRS நோக்கங்கள் உட்பட
  • வெளிநாட்டு கிரெடிட் லெட்டர் - திருத்தம், ஒப்புகை மற்றும் முரண்பாடுகள் உட்பட
  • ஃபார்வர்ட் கான்ட்ராக்ட் - முன்பதிவு, பயன்பாடு மற்றும் ரத்துசெய்தல் உட்பட
  • ஏற்கனவே TMB e-Connect நெட் பேங்கிங் வசதி உள்ள வாடிக்கையாளர்கள் TMB FX e-Connect வசதிக்கு தகுதியுடையவர்கள். வாடிக்கையாளர்கள் கிளையில் விண்ணப்பப் படிவம்* சமர்ப்பிக்க வேண்டும்; கிளை அதை ஃபோரெக்ஸ் செயலாக்க மையத்திற்கு (FPC) அனுப்பி ஒப்புதல் பெறும்.
  • விண்ணப்பப் படிவங்களை எங்கள் உதவி தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம் அல்லது FPC-ஐ நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
  • வாடிக்கையாளர்கள் TMB FX e-Connect போர்ட்டலில் விவரங்கள் நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றி டிரான்ஷாக்சனை சமர்ப்பிக்க வேண்டும். ஃபோரெக்ஸ் செயலாக்க மையம் (FPC) பதிவேற்றிய ஆவணங்களை நேரடியாக கையாளும். ஆவணங்கள் சரியாக இருந்தால், FPC அந்தந்த கிளையின் sol ID-ல் Core Banking Solution-ல் டிரான்ஷாக்சனை செயல்படுத்தும். முரண்பாடுகள் இருந்தால் கிளைக்கு தெரிவிக்கப்படும்.
  • ஆன்லைன் அந்நியச் செலாவணி செயல்பாடுகள் தொடர்பான அனைத்து விவரங்களுக்கும் fx_econnect@tmbank.in என்ற சிறப்பு இமெயில் ID உருவாக்கப்பட்டுள்ளது. FPC கிளைக்கு இந்த முகவரி மூலம் தொடர்பு கொள்ளும்; கிளை திருத்திய ஆவணங்களை அதே முகவரிக்கு அனுப்ப வேண்டும். திருத்தத்திற்குப் பிறகு FPC டிரான்ஷாக்சனை செயல்படுத்தும்.
  • வாடிக்கையாளர் சமர்ப்பித்த தரவு FPC கையாள முடியாத அளவு தவறுகள் கொண்டிருந்தால், டிரான்ஷாக்சன் கோரிக்கை நிராகரிக்கப்படும் - திருத்தங்கள் குறித்த தெளிவான குறிப்புகளுடன். நிராகரிப்புக்குப் பிறகு, கோரிக்கை வாடிக்கையாளரின் கிளைக்கு திரும்ப அனுப்பப்படும். கிளை வாடிக்கையாளரிடம் விவரங்கள் பெற்று திருத்தங்கள் செய்து FPC-க்கு மீண்டும் அனுப்ப வேண்டும்.
  • டிரான்ஷாக்சன் சமர்ப்பிக்கும்போதும், வங்கி செயல்படுத்திய பிறகும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் இமெயில் ID-க்கு SMS மற்றும் இமெயில் உறுதிப்படுத்தல் கிடைக்கும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒரே நேரத்தில் பதிவேற்றலாம்; ஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 5 MB.
  • மாலை 4.00 மணிக்கு முன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அன்றே செயல்படுத்தப்படும்; மீதமுள்ளவை அடுத்த வேலை நாளில் செயல்படுத்தப்படும்.

டிரான்ஷாக்சன் தொகை வரம்பு

வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதலுக்கு (FOTT):

  • LRS / வர்த்தகமல்லாத நோக்கத்திற்கு தினசரி USD 25,000 வரை
  • தொழில் இறக்குமதி டிரான்ஷாக்சன்களுக்கு USD 1,00,000 அல்லது ப்ரொஃபார்மா இன்வாய்ஸ் / விற்பனை ஒப்பந்த மதிப்பு வரை (எது குறைவோ அது)

வெளிநாட்டு கிரெடிட் லெட்டருக்கு (FLC) [தொடங்குதல் & திருத்தம்]:

  • விண்ணப்பதாரின் ஒப்புதல் / கிடைக்கும் வரம்பிற்கு உள்பட

ஃபார்வர்ட் கான்ட்ராக்ட் (முன்பதிவு):

  • விண்ணப்பதாரின் ஒப்புதல் / கிடைக்கும் வரம்பிற்கு உள்பட

வெளிநாட்டிலிருந்து பணம் பெறுதலுக்கு (FITT):

  • வரம்பு இல்லை

நேர வரம்பு

  • வங்கி வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி IST வரை TMB FX e-Connect போர்ட்டலில் சமர்ப்பிக்கப்படும் டிரான்ஷாக்சன்கள் அன்றே செயல்படுத்தப்படும்.
  • மாலை 4.00 மணி IST-க்குப் பிறகும் வார இறுதி நாட்களிலும் பெறப்படும் கோரிக்கைகள் அடுத்த வங்கி வேலை நாளில் செயல்படுத்தப்படும்.
  • வணிக நேரங்களில் (காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை) நடைமுறை வீதங்களையும் பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

அன்னிய செலாவணி டிரான்ஷாக்சன்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் ஆன்லைன் தளம் — TMB FX eConnect.

அன்னிய செலாவணி டிரான்ஷாக்சன்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் ஆன்லைன் தளம் — TMB FX eConnect.
தகுதியுள்ள கார்ப்பரேட் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.

தகுதியுள்ள கார்ப்பரேட் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.
ஃபோரெக்ஸ் டிரான்ஷாக்சன்கள், ஆவணப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு வசதிகளை இந்த தளம் வழங்குகிறது.

ஃபோரெக்ஸ் டிரான்ஷாக்சன்கள், ஆவணப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு வசதிகளை இந்த தளம் வழங்குகிறது.
இந்த தளம் பாதுகாப்பான அங்கீகார முறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரநிலைகளை பின்பற்றுகிறது.

இந்த தளம் பாதுகாப்பான அங்கீகார முறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரநிலைகளை பின்பற்றுகிறது.
ஆம், வாடிக்கையாளர்கள் பதிவு செய்து வங்கியால் ஆக்டிவேஷன் பெற வேண்டும்.