TMB அகரம் கரன்ட் அக்கவுண்ட்

MSME-கள், வணிகர்கள் மற்றும் தங்கள் தினசரி வங்கி சேவையிலிருந்து அதிகம் எதிர்பார்க்கும் வளர்ந்துவரும் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கரன்ட் அக்கவுண்டுடன் இனி தனித்துவமான அம்சங்களும் அதிக வசதியான டிரான்ஷாக்சன் வசதிகளும் அன்லாக் செய்யுங்கள்

feature-img

சுறுசுறுப்பான வணிகங்களுக்கு மேம்பட்ட இலவச டிரான்ஷாக்சன் வரம்புகள்

feature-img

அக்கவுண்ட் கேட்டகிரியை அடிப்படையாக கொண்ட விருப்பமான கேஷ் டெபாசிட் பலன்கள்

feature-img

உங்கள் வணிக அளவுக்கு ஏற்ற பல அக்கவுண்ட் வகைகள்

feature-img

MSME-கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான அர்ப்பணிப்பான ஆதரவு

summarize
Overview

TMB அகரம் கரன்ட் அக்கவுண்ட் MSME-கள், வணிகர்கள் மற்றும் அதிக அளவு டிரான்ஷாக்சன் ஆதரவு தேவைப்படும் வளர்ந்துவரும் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வணிக வங்கி தீர்வு

Product Highlights

அகரம் கரன்ட் அக்கவுண்ட் தன்னுடைய நன்கு வரையறுக்கப்பட்ட பலன் அடுக்குகளால் தனித்து நிற்கிறது. உங்கள் வணிக அளவுக்கு பொருந்தும் வகையை நீங்களே தேர்வு செய்யலாம் ஒவ்வொரு வகையும் கேஷ் டெபாசிட், வித்டிராயல், செக் டிரான்ஷாக்சன்கள் மற்றும் சேவை கட்டணங்களில் மேம்பட்ட இலவச வரம்புகளை வழங்குகிறது சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை சீரான பணப்புழக்கத்துடன் வலுவூட்ட இந்த அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுள்ளது

cmp-img
 
Features and Benefits

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்த அகரம் கேட்டகிரியை அடிப்படையாக கொண்டு அதிகரித்த இலவச கேஷ் டெபாசிட் வரம்புகள், செக்புக் சலுகைகள் மற்றும் சேவை கட்டணங்களில் சலுகைகள் மூலம் விரிவான வணிக வங்கி வசதியை அனுபவிக்கலாம் இந்த அக்கவுண்ட் வரம்பற்ற டிரான்ஷாக்சன்கள், தடையற்ற டிஜிட்டல் பேங்கிங் மற்றும் எளிதான கிளை அணுகலை ஆதரித்து, வணிகங்கள் தங்கள் கலெக்சன்களை எளிதாக நிர்வகிக்க உதவுகிறது

cmp-img
 
தகுதி

இந்தக் கணக்கு, வணிகம், வர்த்தகம் அல்லது சேவை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் (LLP), தனியார் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் (MSME) கிடைக்கிறது.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்

குறைந்தபட்ச இருப்புத் தேவைகள், கியூஆர் அடிப்படையிலான வசூல் மற்றும் கவுண்டர் சார்பின்மை ஆகியவற்றுடன் சிறு வணிகர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல்-சார்ந்த நடப்புக் கணக்கு.

அம்ச மேலோட்டம்

வகை arrow_downwardவிவரங்கள் arrow_downward
திட்டத்தின் பெயர்TMB அகரம் கரண்ட் அக்கவுண்ட்
இலக்குப் பிரிவுசிறு வணிகர்கள், ரீடெய்லர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சார்ந்த வணிகங்கள்
அக்கவுண்ட் வகைடிஜிட்டல் / கேஷ்-லைட் கரண்ட் அக்கவுண்ட்
மொபைல் பேங்கிங்கட்டணம் எதுவுமின்றி கிடைக்கிறது
இன்டர்நெட் பேங்கிங்கட்டணம் எதுவுமின்றி கிடைக்கிறது
QR குறியீடு வசதிQR குறியீடு ஸ்டாண்டீ இலவசமாக வழங்கப்படும்
கவுன்டர் டிரான்சஷாக்சன்கள்வங்கி கிளைக் கவுன்டரில் அனுமதிக்கப்படாது (கவுன்டர் டிரான்சஷாக்சன் கட்டணங்கள் எதுவும் பொருந்தாது)
ரொக்கப் பணம் அனுப்புதல் வசதிCRM-இல் ஒரு மாதத்திற்கு ₹50,000 வரை அனுமதிக்கப்படும்
செக் புக் வசதிகிடையாது
ஃபோலியோ கட்டணங்கள்இல்லை
மாதாந்திர சராசரி பேலன்ஸ் (MAB)₹1,000 (அனைத்து மையங்களுக்கும் பொருந்தும்)
டிரான்சஷாக்சன் கட்டணங்கள்ஏதுமில்லை (கவுன்டர் டிரான்சஷாக்சன்கள் அனுமதிக்கப்படாது)
சிறந்த பயன்பாடுடிஜிட்டல் வசூலிப்புகள், QR-அடிப்படையிலான பேமெண்ட்கள், குறைந்த செலவிலான செயல்பாடுகள்

சேவை கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்கள் கணக்கு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான அனைத்துக் கட்டணங்களின் தெளிவான பார்வை இதோ.

அக்கவுண்ட் பராமரிப்பு கட்டணங்கள்

The TMB Agaram Current Account is designed as a low-cost, digital-first account.
No folio or account maintenance charges are applicable

NIL

குறைந்தபட்ச பேலன்ஸ் தேவை

Customers are required to maintain a Monthly Average Balance (MAB) of ₹1,000, applicable uniformly across all centres

₹1,000 (All centres)

கேஷ் டெபாசிட் மற்றும் வித்டிராயல் வரம்புகள்

Cash remittance is permitted only through CRM (Cash Recycling Machine), Maximum cash remittance limit: ₹50,000 per month, No over-the-counter cash transactions are permitted at branch counters

CRM-based cash deposits only

ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் கட்டணங்கள்

Internet Banking and Mobile Banking facilities are provided free of cost, Fund transfers through digital channels are enabled as per RBI and Bank guidelines

Digital banking enabled – Free access

Counter cash transactions
per month

Get up to 5 free cash transactions every month, or enjoy this benefit up to your ₹3 lakh deposit limit, whichever comes first

5 free cash transactions

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

வங்கி நெறிமுறைகளின் படி தகுதியுள்ள குறு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் அகரம் கரன்ட் அக்கவுண்ட் தொடங்கலாம்.

வங்கி நெறிமுறைகளின் படி தகுதியுள்ள குறு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் அகரம் கரன்ட் அக்கவுண்ட் தொடங்கலாம்.
சிறு வணிகர்களுக்கு எளிமையான பேங்கிங் வசதிகளோடு வழிகாட்டும் வகையில் இந்த அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறு வணிகர்களுக்கு எளிமையான பேங்கிங் வசதிகளோடு வழிகாட்டும் வகையில் இந்த அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட வரை பண டிரான்ஷாக்சன்கள், செக் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் வசதிகள் இந்த அக்கவுண்டில் கிடைக்கும்.

அனுமதிக்கப்பட்ட வரை பண டிரான்ஷாக்சன்கள், செக் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் வசதிகள் இந்த அக்கவுண்டில் கிடைக்கும்.
ஆம், இன்டர்நெட் பேங்கிங் உள்பட பிற டிஜிட்டல் சேவைகளும் கிடைக்கின்றன.

ஆம், இன்டர்நெட் பேங்கிங் உள்பட பிற டிஜிட்டல் சேவைகளும் கிடைக்கின்றன.
வங்கியின் நடப்பு கட்டண அட்டவணைக்கேற்ப கட்டணங்கள் பொருந்தும்.