NRIகளுக்கான TMB ரீடெயில் இன்டர்நெட் பேங்கிங்

தனிப்பட்ட NRI வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட எளிமையான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் தீர்வு

feature-img

1. தனிப்பட்ட NRI அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு சிங்கிள்-யூசர் அணுகல்

feature-img

2. TMB-இன் கிளைகளுக்கு இடையிலும் மற்ற வங்கிகளுக்கும் ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் வசதி

feature-img

3. ஆன்லைன் சேவை கோரிக்கைகள் மற்றும் அக்கவுண்ட் நிர்வாகம்

feature-img

4. OTP மற்றும் என்க்ரிப்ஷன் புரோட்டோகால்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு

summarize
மேலோட்டம்

சிங்கிள்-யூசர்களுக்கான TMB-இன் ரீடெயில் இன்டர்நெட் பேங்கிங், இந்தியாவில் உள்ள தங்களின் வங்கிச் சேவைகளை  தொலைதூரத்தில் இருந்தே நிர்வகிக்க விரும்பும் தனிப்பட்ட NRI வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஒரு  பாதுகாப்பான ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலம் NRIகள் தங்களின் அக்கவுண்ட்டுகள் மீது முழுமையான கட்டுப்பாட்டை பெற முடியும். வாடிக்கையாளர்கள் உடனுக்குடன் ஃபண்ட்களை டிரான்ஷ்ஃபர் செய்யலாம், பில்களைச் செலுத்தலாம், டெபாசிட்களை நிர்வகிக்கலாம் மற்றும் அக்கவுண்ட் தகவல்களை அணுகலாம். இந்தச் சேவை சிங்கிள்-யூசர் அணுகலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது; இது RBI மற்றும் சர்வதேச வங்கி விதிமுறைகளின்படி உயர்தர பாதுகாப்புத் தரத்தினை பராமரிக்கும் அதே வேளையில் பயன்படுத்த எளிமையானதும்.

cmp-img
 
சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

NRIகளுக்கான ரீடெயில் இன்டர்நெட் பேங்கிங், பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் வசதியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்குச் செல்லாமலேயே நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத டிரான்சஷாக்சன்களைச் செய்யலாம், அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட்களைப் பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் சேவை கோரிக்கைகளை வழங்கலாம். வலுவான என்க்ரிப்ஷன், OTP அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் செஷன் கண்ட்ரோல் ஆகியவை தரவுத் தனியுரிமை மற்றும் டிரான்சஷாக்சன் பாதுகாப்பை உறுதி செய்கின்றன

cmp-img
 
தகுதி

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கில் முறையான NRE அல்லது NRO அக்கவுண்ட்டுகளை வைத்துள்ள தனிப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRIs) இந்தச் சேவை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் பொருந்தக்கூடிய KYC தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் வங்கி பரிந்துரைக்கும் செயல்முறை மூலம் இன்டர்நெட் பேங்கிங்கிற்குப் பதிவு செய்ய வேண்டும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

இந்தச் சேவையை வங்கியில் தகுதிபெறும் அக்கவுண்ட்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டுள்ள NRIகள் பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட் விவரங்களைப் பார்க்கவும், ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் செய்யவும் மற்றும் அனுமதிக்கப்பட்ட வங்கிச் சேவைகளைப் பெறவும் முடியும்.

ஆம், வங்கியின் நடைமுறைப்படி வாடிக்கையாளர்கள் பதிவு மற்றும் ஆக்டிவேஷன் செய்திருக்க வேண்டும்.

ஆம், பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வெளிநாடுகளிலிருந்தும் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான அங்கீகாரம் மற்றும் என்கிரிப்ஷன் பயன்படுத்தப்படுகிறது.