அடல் பென்ஷன் யோஜனா (APY)

குறைந்த அளவில் தொடர்ந்து பணம் செலுத்துவதன் மூலம் பாதுகாப்பான ஓய்வுக்காலத்தை உருவாக்க உதவும் மத்திய அரசின் பென்ஷன் திட்டம்.

feature-img

இந்திய அரசால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டம்

feature-img

குறைந்த பட்ச மாதாந்திர சந்தா

feature-img

செலுத்தும் தொகைக்கு ஏற்ப உத்தரவாதமான பென்ஷன்

feature-img

உங்கள் TMB சேவிங்ஸ் அக்கவுண்ட் மூலம் எளிதாகப் பதிவு செய்யலாம்.

summarize
கண்ணோட்டம்

அடல் பென்ஷன் யோஜனா என்பது அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தகுதியுள்ள அக்கவுண்ட் ஹோல்டர்களிடம் நீண்ட காலச் சேமிப்பு மற்றும் ஓய்வுக்காலத் திட்டமிடலை ஊக்குவிக்க இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தேசிய பென்ஷன் திட்டமாகும் 
மேலும் படிக்க

முக்கிய சிறப்பம்சங்கள்

APY திட்டத்தில் சப்ஸ்கிரைபர்கள் தங்களுக்குத் தேவையான பென்ஷன் தொகையைத் தாங்களே தேர்வு செய்து, அவர்களின் தேவைக்கேற்ற மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையினை தொடர்ந்து செலுத்தி வர முடியும். மாதாந்தோறும் செலுத்த வேண்டிய தொகை வாடிக்கையாளரின் TMB சேவிங்கஸ் அக்கவுண்டிலிருந்து ஆட்டோ டெபிட் செய்யப்படும். இது சேமிப்பில் ஒழுக்கத்தையும் எளிமையையும் உறுதி செய்கிறது. இது உங்கள் சேமிப்பை எவ்வித சிரமமும் இன்றி முறையாகச் பின்பற்ற உதவுகிறது.
மேலும் படிக்க

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு பென்ஷன் பலன்கள் வழங்கப்படும். நீங்கள் சேரும்போது தேர்வு செய்து செலுத்தி வந்த தொகையின் அளவைப் பொறுத்து உங்கள் பென்ஷன் தொகை அமையும். மாதந்தோறும் குறைவான தொகை கூட செலுத்தலாம் மற்றும் உங்கள் வசதிக்கேற்ப இருக்கும்என்பதால், குறைந்த வருமானம் கொண்டவர்களும் எளிதில் இதில் சேர முடியும்.

cmp-img
 
தகுதி

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்துள்ள 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். சப்ஸ்கிரைபர்கள் தங்களது KYC ஆவணங்களைச் சமர்ப்பித்து, தங்களுக்குத் தேவையான பென்ஷன் தொகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆவணங்கள் & பதிவிறக்கம்

அனைத்து வகையான தேவையான படிவங்களையும் ஒரே இடத்தில் கண்டறிந்து பதிவிறக்கம் செய்யுங்கள்

APY படிவங்கள்

வரிசை எண்ஃபைல் பெயர்கோப்பு வகைசெயல்பாடு
1APY பதிவு படிவம் (ஆங்கிலம்)

PDF

View
2APY பதிவு படிவம் (தமிழ்)

PDF

View
3APY சந்தாதாரர் விவரம் மாற்றும் படிவம் (ஆங்கிலம்)

PDF

View
4APY சந்தாதாரர் விவரம் மாற்றும் படிவம் (தமிழ்)

PDF

View
5APY அக்கவுண்ட் மூடுவதற்கான படிவம் - தன்னார்வ வெளியேற்றம் (ஆங்கிலம்)

PDF

View
6APY அக்கவுண்ட் மூடுவதற்கான படிவம் - தன்னார்வ வெளியேற்றம் (தமிழ்)

PDF

View
7ஆதார் இணைப்பு சம்மதப் படிவம்

PDF

View
8APY அக்கவுண்ட் மூடுவதற்கான மற்றும் தொடர்வதற்கான படிவம் (மரணம்) (ஆங்கிலம்)

PDF

View
9APY அக்கவுண்ட் மூடுவதற்கான மற்றும் தொடர்வதற்கான படிவம் (மரணம்) (தமிழ்)

PDF

View
 சந்தாதாரின் பங்களிப்பு APY அட்டவணையை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

அமைப்பு சாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அரசால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய திட்டம்.

அரசு அறிவிக்கும் தகுதியான வயது வரம்பிற்குள் உள்ள இந்திய குடிமக்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

சந்தாதாரர்கள் செலுத்தும் பங்களிப்பு தொகை மற்றும் திட்டத்தில் சேரும் வயது ஆகியவற்றை பொறுத்து ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்படும்.

பங்களிப்புகள் இணைக்கப்பட்ட சேவிங்ஸ் வங்கி அக்கவுண்டிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.

திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அரசு வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படும்.