TMB ராயல் சேவிங்ஸ் அக்கவுண்ட்

TMB ராயல் சேவிங்ஸ் அக்கவுண்ட் தனித்துவமான சலுகைகளும் வெகுமதிகளும் நாடும் வாடிக்கையாளர்களுக்கு TMB ராயல் அக்கவுண்ட் தடையற்ற வங்கி சேவையுடன் அதிக டிரான்சஷாக்சன் வசதிகளையும் வழங்குகிறது.

feature-img

தனிப்பயன் பெயருடன் இலவச காசோலை புத்தகங்கள்.

feature-img

எளிதான NEFT/RTGS பரிவர்த்தனைகள் மூலம் தடையற்ற பணப் பரிமாற்ற வசதி.

feature-img

அதிகப்படியான பணம் எடுக்கும் மற்றும் செலவு வரம்புகளுடன் கூடிய டெபிட் கார்டு.

feature-img

அனைத்து சேவை கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை செயலாக்கம் மற்றும் விரைவான உதவி.

summarize
Overview

தினசரி வங்கிச் சேவைகளில் கூடுதல் வசதிகளை நாடும் நபர்களுக்காக TMB பிரீமியம் சேவிங்ஸ் அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. தடையற்ற வங்கிச் சேவை, அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான உதவி ஆகியவற்றை TMB-இன் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்துடன் அனுபவியுங்கள்.

Product Highlights

கஸ்டமைஸ் செய்யப்பட்ட வங்கிச் சேவையை அன்லாக் செய்யுங்கள். இதில் தேவைக்கேற்ப செக்புக்ஸ், இலவச கஸ்டமைஸ் செய்யப்பட்ட அக்கவுண்ட் நம்பர் தேர்வு மற்றும் இலவச டெபிட் கார்டுகள் கிடைக்கும். பெரும்பாலான சேவைகள் இலவசம்; இது உங்கள் வங்கி உறவிற்கு அதிக மதிப்பினை வழங்குகிறது.

cmp-img
Features and Benefits

இலவச டிமாண்ட் டிராஃப்ட்கள், NEFT/RTGS டிரான்ஷ்ஃபர்கள், செக் கலெக்சன் மற்றும் முதல் வருட டீமேட், AMC தள்ளுபடி போன்ற பல்வேறு இலவச சேவைகளை அனுபவியுங்கள். Religare Broking நிறுவனத்தில் ஆன்லைன் ஷேர் டியேடிங் அக்கவுண்ட்டை தொடங்கி, உங்கள் நிதி அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்.

cmp-img
Eligibility

மெட்ரோ மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குறைந்தபட்ச மாத சராசரி இருப்பு ₹15,000 மற்றும் அரைநகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ₹10,000 பராமரிக்கும் குடியிருப்பு தனிநபர்கள் (தனிப்பட்ட அல்லது கூட்டு கணக்கு) மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) இக்கணக்கைத் தொடங்கலாம்.

சேவை கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்கள் கணக்கு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான அனைத்துக் கட்டணங்களின் தெளிவான பார்வை இதோ.

காசோலை புத்தக வசதி.

ஒவ்வொரு நிதியாண்டிலும் 50 பக்கங்கள் கொண்ட செக்புக்கினை இலவசமாகப் பெறுங்கள்.

ஒவ்வொரு நிதியாண்டிலும் 50 பக்கங்கள் கொண்ட செக்புக்கினை இலவசமாகப் பெறுங்கள்.

குறைந்தபட்ச மாதாந்திர சராசரி பேலன்ஸ் (MAB)

TMB பிரீமியம் சேமிப்பு கணக்கிற்கு மெட்ரோ மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ₹15,000 மற்றும் அரைநகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ₹10,000 குறைந்தபட்ச இருப்பு அவசியம்.

₹15,000 சராசரி இருப்பு.

கேஷ் டெபாசிட் ஃப்ரீ வரம்பு

₹5,00,000 வரை அல்லது முந்தைய மாத சராசரி இருப்பின் 25 மடங்கு வரை (இவற்றில் எது அதிகமோ அது), அதிகபட்சம் ₹25,00,000 வரை இலவசம்.

ஒரு மாதத்திற்கு ₹5,00,000 வரை இலவசமாக கேஷ் டெபாசிட் செய்யலாம்

ஒரு மாதத்திற்கான கவுன்டர் கேஷ் டிரான்ஷாக்சன்கள்.

ஒரு மாதத்திற்கு 25 பணப் பரிவர்த்தனைகள் வரை இலவசம்; அதற்கு மேல் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ₹50 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.

25 இலவச பணப் பரிவர்த்தனைகள்.

ஒரு மாதத்திற்கான கவுன்டர் கேஷ் டிரான்ஷாக்சன்கள்.

ஒவ்வொரு மாதமும் 5 இலவச கேஷ் டிரான்சஷாக்சன்கள் வரை பெறலாம், அல்லது உங்கள் ₹3 லட்சம் டெபாசிட் வரம்பு வரை இந்தச் சலுகையை அனுபவிக்கலாம்; இதில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் கொள்ளப்படும்.

5 இலவச கேஷ் டிரான்சஷாக்சன்கள்

 

டெபாசிட் வட்டி வீதங்கள்

TMB வழங்கும் டெர்ம் டெபாசிட்கள், சேவிங்ஸ் அக்கவுண்டுகள், ரெக்கரிங் டெபாசிட்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான ஏற்ற வட்டி வீதங்களை இப்போதே அறிந்துகொள்ளுங்கள்.

சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட்

5 லட்சம் வரை பேலன்ஸ்2.60% (ஆண்டுக்கு)
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை பேலன்ஸ்3.00% (ஆண்டுக்கு)
ரூ.10 லட்சத்திற்கு மேல் முதல் ரூ.1 கோடி வரை3.25% (ஆண்டுக்கு)
ரூ.1 கோடிக்கு மேல் முதல் ரூ.2 கோடி வரை4.50% (ஆண்டுக்கு)
ரூ.2 கோடிக்கு மேல் முதல் ரூ.10 கோடி வரை6.00% (ஆண்டுக்கு)
ரூ.10 கோடிக்கு மேல் முதல் ரூ.25 கோடி வரை5.50% (ஆண்டுக்கு)
ரூ.25 கோடிக்கு மேல் முதல் ரூ.100 கோடி வரை5.00% (ஆண்டுக்கு)
ரூ.100 கோடிக்கு மேல்4.00% (ஆண்டுக்கு)

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

  • மேற்கண்ட வட்டி வீதங்கள் ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்தவை.
  • SB அக்கவுண்டின் அன்றாட இறுதி பேலன்ஸ் அடிப்படையில் வட்டி வழங்கப்படும். காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி கணக்கிடப்படும்.
  • சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வட்டி வீதங்கள் முன் அறிவிப்பு இன்றி மாறலாம். இது குறித்த வங்கியின் முடிவு இறுதியானது.

உள்நாட்டு & NRO டெர்ம் டெபாசிட்

உள்நாட்டு கால வைப்புத்தொகைகள் & NRO வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம்* (ஆண்டுக்கு).

ரூ.3 கோடிக்கு குறைவான வைப்புத்தொகைகள்

உள்நாட்டு மற்றும் NRO கால வைப்புத்தொகைகள்

10.04.2026 முதல் அமலுக்கு வருகிறது

(ஆண்டுக்கு சதவீதம்)

காலம்

பொதுமக்கள் 
(ரூ.3 கோடிக்கு கீழ்) 

மூத்த குடிமக்கள்
(ரூ.3 கோடிக்கு கீழ்) 

அதி மூத்த குடிமக்கள்
(ரூ.3 கோடிக்கு கீழ்) 

கால்லபிள்

நான்-கால்லபிள் 
(₹1 கோடிக்கு மேல்)#

கால்லபிள்

நான்-கால்லபிள்
(₹1 கோடிக்கு மேல்)#

கால்லபிள்

நான்-கால்லபிள்
(₹1 கோடிக்கு மேல்)#

7-14 நாட்கள்4.00-4.00-4.00-
15-29 நாட்கள்4.25-4.25-4.25-
30-45 நாட்கள்4.50-4.50-4.50-
46-60 நாட்கள்4.80-4.80-4.80-
61-90 நாட்கள்4.80-4.80-4.80-
91-120 நாட்கள்5.805.905.80-5.80-
121-179 நாட்கள்5.805.905.80-5.80-
180-270 நாட்கள்6.306.406.30-6.30-
271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கு குறைவு6.506.606.50-6.50-
1 ஆண்டு6.806.907.30 7.40 
1 வருடத்திற்கு மேல் முதல் 456 நாட்களுக்குக் குறைவான காலம் வரை6.706.807.20-7.30-
456 நாட்கள் (TMB 456
சிறப்பு வைப்புத் திட்டம்) @
7.107.207.50-7.60-
456 நாட்களுக்கு மேல் முதல் 566 நாட்கள் வரை6.606.707.10-7.20-
567 நாட்கள் (TMB 567
சிறப்பு வைப்புத் திட்டம்) @
7.257.357.70-7.75-
567 நாட்களுக்கு மேல் முதல் 2 ஆண்டுகளுக்குக் குறைவான காலம் வரை6.606.707.10-7.20-
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குக் குறைவான காலம் வரை7.007.107.507.607.607.70
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை6.706.807.207.307.307.40

@ சிறப்பு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

# நான்-கால்லபிள் டெர்ம் டெபாசிட்கள் என்பவை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதி இல்லாத டெபாசிட்கள்.

குறிப்பு:

  • மூத்த குடிமக்கள் - 60 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
  • அதி மூத்த குடிமக்கள் - 80 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
  • மூத்த குடிமக்கள் மற்றும் அதி மூத்த குடிமக்கள்களுக்கான கூடுதல் வட்டி வீதம் NRO டெர்ம் டெபாசிட்களுக்கு பொருந்தாது.
  • ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்திற்கு மூத்த குடிமக்கள் மற்றும் அதி மூத்த குடிமக்கள்களுக்கான கூடுதல் வட்டி வீதம் பொருந்தாது.
  • மொத்த டெபாசிட்களை (ரூ.3 கோடி மற்றும் அதற்கு மேல்) தொடங்கி 7 நாட்களுக்கு பிறகு முன்கூட்டியே மூடினால் அபராத வட்டி விதிக்கப்படாது.

BULK உள்நாட்டு / NRO / NRE டெர்ம் டெபாசிட்

மொத்த வைப்புகளுக்கான வட்டி விகிதம்

(உள்நாட்டு கால வைப்புகள் & NRO/NRE* வைப்புகள்) (ஆண்டுக்கு %)

17.08.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது

காலம்கால்லபிள்நான்-கால்லபிள் #
 3 to <5cr5 to <10cr10 to <25 cr25 to <50 cr50 to <100 cr100 cr to <250 cr250 cr & above3 to <5cr5 to <10cr10 to <25 cr25 to <50 cr50 to <100 cr100 cr to <250 cr250 cr & above
7-14 நாட்கள்4.054.054.054.554.804.804.80
15-29 நாட்கள்4.304.304.354.804.804.804.80
30-45 நாட்கள்5.305.305.305.305.305.305.30
46-60 நாட்கள்5.555.555.555.555.555.555.555.805.805.805.805.805.805.80
61-90 நாட்கள்5.555.555.555.555.555.555.555.805.805.805.805.805.805.80
91-120 நாட்கள்5.805.805.805.805.805.805.806.056.056.056.056.056.056.05
121-179 நாட்கள்6.306.306.456.456.506.506.506.356.356.556.556.556.556.55
180-270 நாட்கள்6.306.306.456.456.506.506.506.356.356.556.556.556.556.55
271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கு குறைவு6.556.556.806.806.806.806.806.606.607.057.057.057.057.05
1 ஆண்டு7.407.407.407.407.407.407.407.507.507.507.507.508.037.50
1 ஆண்டுக்கு மேல் 15 மாதங்கள் வரை7.307.607.307.307.307.307.307.407.807.857.907.957.407.40
15 மாதங்களுக்கு மேல் 2 ஆண்டுகளுக்கு குறைவு7.257.307.307.307.307.307.307.307.557.557.557.557.557.55
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவு6.556.556.556.706.706.706.706.806.806.806.806.806.806.80
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு குறைவு6.556.556.556.706.706.706.706.806.806.806.806.806.806.80

#-நான்-கால்லபிள் டெர்ம் டெபாசிட்கள் என்பவை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதி இல்லாத டெபாசிட்கள். 
* NRE டெபாசிட்டின் குறைந்தபட்ச காலம் 1 ஆண்டு. 
* குறைந்தபட்ச ஒரு ஆண்டு காலம் முடிவதற்கு முன்பு மூடப்படும் டெபாசிட்களுக்கு வட்டி வழங்கப்படாது. 
* NRE மொத்த டெபாசிட்களை (₹3 கோடி மற்றும் அதற்கு மேல்) 1 ஆண்டுக்கு பிறகு முன்கூட்டியே மூடினால் அபராத வட்டி விதிக்கப்படாது.

குறிப்பு:

  • மொத்த டெபாசிட்களை (ரூ.3 கோடி மற்றும் அதற்கு மேல்) தொடங்கி 7 நாட்களுக்கு பிறகு முன்கூட்டியே மூடினால் அபராத வட்டி விதிக்கப்படாது.
  • மொத்த டெபாசிட்கள் மற்றும் பிற விதிமுறைகளுக்கு உங்களுக்கு அருகிலுள்ள TMB கிளையை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட வட்டி வீதங்கள் முன் அறிவிப்பு இன்றி மாறலாம். மொத்த டெபாசிட்கள் ஏற்கப்படுவது வங்கியின் நிதியிருப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கருவூலப் பிரிவின் அனுமதிக்கு உட்பட்டது.
  • NRE வைப்புத்தொகைக்கான குறைந்தபட்ச காலம் 1 வருடம் ஆகும்.

NRE டெபாசிட்கள்

ரூ.3 கோடிக்கு குறைவான வைப்புத்தொகைகள்

NRE கால வைப்புத்தொகைகள்

10.04.2026 முதல்

(ஆண்டுக்கு சதவீதம்)

காலம்

கால்லபிள்

நான்-கால்லபிள்

(₹1 கோடிக்கு மேல்)

1 ஆண்டு6.80-
1 ஆண்டுக்கு மேல் 456 நாட்களுக்கு குறைவு6.706.80
456 நாட்கள் (TMB 456 சிறப்பு டெபாசிட் திட்டம்) @7.107.20
456 நாட்களுக்கு மேல் 566 நாட்கள் வரை6.606.70
567 நாட்கள் (TMB 567 சிறப்பு டெபாசிட் திட்டம்) @7.257.35
567 நாட்களுக்கு மேல் 2 ஆண்டுகளுக்கு குறைவு6.606.70
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவு7.007.10
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை6.706.80

@ சிறப்பு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

# நான்-கால்லபிள் டெர்ம் டெபாசிட்கள் என்பவை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதி இல்லாத டெபாசிட்கள்.

குறிப்பு:

  • குறைந்தபட்ச ஒரு ஆண்டு காலம் முடிவதற்கு முன்பு மூடப்படும் டெபாசிட்களுக்கு வட்டி வழங்கப்படாது.
  • NRE டெர்ம் டெபாசிட்கள் முன்கூட்டியே திரும்பப் பெறும்போது 1% அபராதக் கட்டணம் விதிக்கப்படும். இந்த 1% அபராத வட்டியானது, டெபாசிட் தொடங்கிய தேதியில் நிலவிய வீதத்திலிருந்து, உண்மையில் டெபாசிட் இருந்த காலத்திற்கு கழிக்கப்படும்.

7 ஜூலை 2026 முதல், FCNR (B) / FCNR Plus / RFC வைப்புகளுக்கான வட்டி விகிதம் கீழே விவரிக்கப்பட்டுள்ளவாறு மாற்றியமைக்கப்படும்:

7 ஜூலை 2026 முதல் FCNR (B) / FCNR Plus / RFC வைப்புகளுக்கான வட்டி விகிதம்

 

நாணயம்

 

1 ஆண்டுக்கு மேல் ஆனால் 2 ஆண்டுகளுக்குக் குறைவாக2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 3 ஆண்டுகளுக்குக் குறைவாக3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்குக் குறைவாக4 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்குக் குறைவாக5 ஆண்டுகள் மட்டும்
1 லட்சத்திற்குக் குறைவான அமெரிக்க டாலர்5.104.003.903.603.50
1 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு மேல்5.504.153.903.603.50
GBP3.803.803.753.503.25
EUR2.502.252.002.001.75
CAD4.003.753.753.503.50
JPY0.500.500.500.500.50

குறிப்பு:

  • வட்டி விகிதங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை.
  • ஒரு வருடத்திற்கு முன்னரே வைப்புத்தொகை திரும்பப் பெறப்பட்டால், வட்டி எதுவும் வழங்கப்படாது.
  • ஒரு வருட வைப்புத்தொகைக்கு, தனி வட்டி (simple interest) கணக்கிடப்படும்.
  • ஒரு வருடத்திற்கு மேற்பட்ட வைப்புத்தொகைக்கு, அரையாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி கணக்கிடப்படும்.
  • ஒரு வருடம் பூர்த்தியான பிறகு செய்யப்படும் முன்கூட்டியே திரும்பப் பெறுதலுக்கு, முன்கூட்டியே திரும்பப் பெறுதலுக்கான அபராத விதிமுறைகள் பொருந்தும்.

     

  • டெபாசிட் தொடங்கிய / புதுப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் முன்கூட்டியே திரும்பப் பெற்றால் வட்டி வழங்கப்படாது. (13/06/2024 அன்று அல்லது அதற்கு பிறகு தொடங்கப்பட்ட / புதுப்பிக்கப்பட்ட டெபாசிட்களுக்கு)
  • முன்கூட்டியே திரும்பப் பெறும்போது வட்டி வீதமானது, டெபாசிட் வங்கியில் இருந்த காலத்திற்கு பொருந்தும் வீதத்திலிருந்து அபராத வீதம் (1%) கழித்த அடிப்படையில் கணக்கிடப்படும்.

வருமான வரிச் சட்டம் பிரிவு 206AA படி, ஒரு நிதியாண்டில் டெர்ம் டெபாசிட்களில் கிடைக்கும் வட்டி சாதாரண குடிமக்களுக்கு ரூ.50,000-ஐயும், மூத்த குடிமக்களுக்கு ரூ.1,00,000-ஐயும் தாண்டினால், நிரந்தர கணக்கு எண் (PAN) குறிப்பிடுவது கட்டாயம். PAN வழங்கப்படாவிட்டால், 20% என்ற உயர் வீதத்தில் வரி கழிக்கப்படும். வருமான மூலத்தில் வரி கழிக்கப்படாமல் இருக்க 121 படிவத்தில் PAN குறிப்பிடுவது கட்டாயம். 121 படிவத்தில் PAN குறிப்பிடப்படாவிட்டால் 20% வீதத்தில் வரி கழிக்கப்படும்.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் PAN-ஐ உடனடியாக வங்கியிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 121 படிவம் சமர்ப்பிக்கத் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் PAN கார்டின் நகலுடன் படிவம் 121-ஐ உடனடியாக சமர்ப்பிக்குமாறு கோரப்படுகிறார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

வங்கி நிர்ணயிக்கும் தகுதி மற்றும் பேலன்ஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தனிநபர்கள் பிரீமியம் அக்கவுண்ட் தொடங்கலாம்.

வங்கி நிர்ணயிக்கும் தகுதி மற்றும் பேலன்ஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தனிநபர்கள் பிரீமியம் அக்கவுண்ட் தொடங்கலாம்.
பிரீமியம் அக்கவுண்ட் மேம்பட்ட சேவை பலன்கள், அதிக டிரான்ஷாக்சன் வரம்புகள் மற்றும் சிறப்பான வங்கி வசதிகளை வழங்குகிறது.

பிரீமியம் அக்கவுண்ட் மேம்பட்ட சேவை பலன்கள், அதிக டிரான்ஷாக்சன் வரம்புகள் மற்றும் சிறப்பான வங்கி வசதிகளை வழங்குகிறது.
பிரீமியம் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கான சேவை கட்டணங்கள் வங்கியின் கட்டண அட்டவணைப்படி அமலுக்கு வரும்.

பிரீமியம் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கான சேவை கட்டணங்கள் வங்கியின் கட்டண அட்டவணைப்படி அமலுக்கு வரும்.
ஆம், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் எப்போதும் அக்கவுண்டை அணுகலாம்.

ஆம், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் எப்போதும் அக்கவுண்டை அணுகலாம்.
ஆம், பிரீமியம் அக்கவுண்டிற்கு நாமினேஷன் வசதி உண்டு.

ஆம், பிரீமியம் அக்கவுண்டிற்கு நாமினேஷன் வசதி உண்டு.
வங்கி நிர்ணயிக்கும் தகுதி மற்றும் பேலன்ஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தனிநபர்கள் பிரீமியம் அக்கவுண்ட் தொடங்கலாம்.

வங்கி நிர்ணயிக்கும் தகுதி மற்றும் பேலன்ஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தனிநபர்கள் பிரீமியம் அக்கவுண்ட் தொடங்கலாம்.
பிரீமியம் அக்கவுண்ட் மேம்பட்ட சேவை பலன்கள், அதிக டிரான்ஷாக்சன் வரம்புகள் மற்றும் சிறப்பான வங்கி வசதிகளை வழங்குகிறது.

பிரீமியம் அக்கவுண்ட் மேம்பட்ட சேவை பலன்கள், அதிக டிரான்ஷாக்சன் வரம்புகள் மற்றும் சிறப்பான வங்கி வசதிகளை வழங்குகிறது.
பிரீமியம் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கான சேவை கட்டணங்கள் வங்கியின் கட்டண அட்டவணைப்படி அமலுக்கு வரும்.

பிரீமியம் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கான சேவை கட்டணங்கள் வங்கியின் கட்டண அட்டவணைப்படி அமலுக்கு வரும்.
ஆம், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் எப்போதும் அக்கவுண்டை அணுகலாம்.

ஆம், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் எப்போதும் அக்கவுண்டை அணுகலாம்.
ஆம், பிரீமியம் அக்கவுண்டிற்கு நாமினேஷன் வசதி உண்டு.

ஆம், பிரீமியம் அக்கவுண்டிற்கு நாமினேஷன் வசதி உண்டு.