பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)

தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற அடிப்படை சேவிங்ஸ் அக்கவுண்டின் மூலம் எளிதான டெபாசிட்கள், பாதுகாப்பான வித்டிராயல் மற்றும் அத்தியாவசிய வங்கிச் சேவை அம்சங்களைப் பெற்றிடுங்கள்

feature-img

எளிமையாக ஆவணங்களை சமர்ப்பித்து சுலபமாக அக்கவுண்ட் தொடங்கும் முறை

feature-img

தினசரி சேமிப்பு மற்றும் டிரான்ஷாக்சன்களுக்கு ஏற்றது

feature-img

ATM, டிஜிட்டல் வங்கி மற்றும் கிளைச் சேவைகளைப் பயன்படுத்தும் வசதி

feature-img

உங்கள் பணத்தைப் பாதுகாக்க பாதுகாப்பான வழி

summarize
கண்ணோட்டம்

சிம்பிள் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டானது தனிநபர்கள் தங்களின் தினசரி வங்கித் தேவைகளை எளிதாக நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இது டெபாசிட்கள், வித்டிராயல், செக் வசதி மற்றும் டிஜிட்டல் அணுகல் போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதன் மூலம் எளிமையான மற்றும் பாதுகாப்பான வங்கி அனுபவத்தை உறுதி செய்கிறது

தயாரிப்பின் சிறப்பம்சங்கள்

இந்த அக்கவுண்டை KYC தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கின் அடிப்படை சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்க விரும்பும் தனிநபர்கள் தொடங்கலாம்.

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

சிம்பிள் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட், கேஷ் டெபாசிட், வித்டிராயல், செக் புக் (பொருந்தும் இடங்களில்) மற்றும் மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதியினை வழங்குகிறது வாடிக்கையாளர்கள் தகுதியின் அடிப்படையில் பேங்க் ஸ்டேட்மெண்ட், SMS அலர்ட் மற்றும் ATM கார்டு வசதியினைப் பெறுவார்கள்

cmp-img
 
தகுதி

இந்த அக்கவுண்டை KYC தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கின் அடிப்படை சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்க விரும்பும் தனிநபர்கள் தொடங்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

PMJDY is a national financial inclusion scheme aimed at providing basic banking services to all households.

Any eligible individual not having a bank account can open a PMJDY account.

PMJDY accounts do not require a minimum balance as per scheme guidelines.

The account provides basic banking facilities including a debit card and access to government schemes.

Insurance benefits if any are provided as per government scheme rules.