TMB ஜெனரல் ப்ரீபெய்ட் கார்டு

உங்கள் ப்ரீபெய்ட் கார்டு அனுபவத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்ட முக்கிய செயல்பாடுகள் மற்றும் வசதிகளை இங்கே அறியுங்கள்

feature-img

எளிதான ரீலோட் வசதிகள் மற்றும் நெகிழ்வான பயன்பாடு

feature-img

தினசரி வரம்பு அமைப்புடன் பாதுகாப்பான டிரான்ஷாக்சன்கள்

feature-img

பல சேனல் ஏற்றுக்கொள்ளல் (ATM/POS/ECOM)

feature-img

வசதியான ரீபிளேஸ்மென்ட் மற்றும் செல்லுபடியாகும் காலம்

summarize
கண்ணோட்டம்

TMB ஜெனரல் ப்ரீபெய்ட் கார்டு தனிநபர்கள், கார்ப்பரேட்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட செலவை நிர்வகிக்க விரும்புவோருக்கான பாதுகாப்பான, வசதியான பேமெண்ட் கருவியாகும்

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

ஜெனரல் ப்ரீபெய்ட் கார்டு ₹100 மடங்குகளில் எளிதான ரீலோட் வசதியுடன் கேஷ்க்கு பாதுகாப்பான, தொந்தரவில்லாத மாற்றை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ₹1,00,000 வரை பேலன்ஸ் வைத்திருக்கலாம்; தடையற்ற வித்டிராயல்ஸ் மற்றும் மெர்ச்சென்ட் டிரான்ஷாக்சன்களை அனுபவிக்கலாம்

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

இந்த ப்ரீபெய்ட் கார்டு ATM, POS மற்றும் ஆன்லைன் தளங்களில் பல சேனல் பயன்பாட்டையும், ரீலோட், ரீபிளேஸ்மென்ட் மற்றும் ஆண்டு புதுப்பிப்புக்கான வெளிப்படையான கட்டண அமைப்பையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் பண எடுக்கும் வசதி, விரிவான ஃபிசிக்கல் ஸ்டேட்மென்ட்கள் மற்றும் நெகிழ்வான ரீஇஷ்யூ பாலிசியை அனுபவிக்கலாம்

cmp-img
 
தகுதி

TMB ஜெனரல் ப்ரீபெய்ட் கார்டு தனிநபர்கள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர் அல்லாத நிறுவனங்கள் - ஸ்டோர்ட் வேல்யூ கார்டு வேண்டுவோருக்கு கிடைக்கும். சிறுவர்கள் தகுதியற்றவர்கள்

ஜெனரல் ப்ரீபெய்ட் கார்டு வரம்புகள் மற்றும் கட்டணங்கள்

TMB ஜெனரல் ப்ரீபெய்ட் கார்டுக்கு பொருந்தும் முக்கிய செயல்பாட்டு விவரங்கள் மற்றும் கட்டணங்கள்

அம்சங்கள்

Feature arrow_downwardDetails arrow_downward
ரீலோடு செய்யக்கூடியது / ரீலோடு செய்ய முடியாதது₹100-இன் மடங்குகளில் ரீலோடு செய்யக்கூடியது (எந்த நேரத்திலும் அதிகபட்ச பேலன்ஸ் ₹1,00,000)
வழங்கப்படும் குறைந்தபட்சத் தொகை₹500
டூப்ளிகேட் கார்டு வழங்குதல்₹1,00,000
ரீலோடு செய்யக்கூடியது₹100 + வரி
வழங்கப்படும் குறைந்தபட்சத் தொகைஒவ்வொரு ரீலோடுக்கும் ₹10 + வரி
வழங்கப்படும் அதிகபட்சத் தொகை5 ஆண்டுகள்
கார்டு ஜாயினிங் கட்டணம்₹100 + வரி (10-க்கும் மேற்பட்ட கார்டுகள் மொத்தமாக வாங்கினால் தள்ளுபடி செய்யப்படும்)
ரீலோடு கட்டணம்₹10 + வரி
செல்லுபடியாகும் காலம்5 ஆண்டுகள்
கார்டு ரீபிளேஸ்மெண்ட் கட்டணம்₹100 + GST
அச்சிடப்பட்ட ஸ்டேட்மெண்ட்₹100 + வரி
TMB ATMகளில் கேஷ் வித்ட்ராயல்கட்டணம் இல்லை
மற்ற வங்கி ATM-களில் டிரான்சஷாக்சன்கள்கேஷ்: ₹21, நிதி சாராதவை: ₹6, கார்டு டூ கார்டு: ₹10
மெர்ச்சன்ட் பேமெண்ட்கள்குறிப்பிட்ட வகை மெர்ச்சன்ட் சார்ந்த கூடுதல் கட்டணங்களைத் தவிர மற்ற கட்டணங்கள் இல்லை
பயன்பாடுATM, POS, ECOM
வருடாந்திர கட்டணம்₹50 + வரி
காலாவதிக்குப் பிறகுபுதிய கார்டுக்கு பேலன்ஸ் மாற்றப்படும், கோரிக்கையின் அடிப்படையில் ரீஃபண்ட் பெறலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

கட்டுப்படுத்தப்பட்ட வணிக செலவுகளுக்காக ஃபண்ட் லோட் செய்யக் கூடிய ப்ரீபெய்ட் கார்டு.

கட்டுப்படுத்தப்பட்ட வணிக செலவுகளுக்காக ஃபண்ட் லோட் செய்யக் கூடிய ப்ரீபெய்ட் கார்டு.
KYC நெறிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த கார்டை பயன்படுத்தலாம்.

KYC நெறிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த கார்டை பயன்படுத்தலாம்.
கார்டு வகை மற்றும் பாலிசிக்கேற்ப ஃபண்டை மீண்டும் லோட் செய்யும் வசதி கிடைக்கும்.

கார்டு வகை மற்றும் பாலிசிக்கேற்ப ஃபண்டை மீண்டும் லோட் செய்யும் வசதி கிடைக்கும்.
கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்த கார்டை பயன்படுத்தலாம்.

கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்த கார்டை பயன்படுத்தலாம்.
உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு கார்டை முடக்கம் (பிளாக்) செய்ய வேண்டும்.