Important Notice – CKYC ID Update:
This is to inform Customers whose CKYC ID is currently not available in the Bank's records that, if a corresponding record is available, the Bank will fetch their CKYC ID from the Central KYC Records Registry (CKYCR) and update it in their account for further reference.
வணிகத் தேவைகளுக்கான பாதுகாப்பான, நிறைவான ஃபோரெக்ஸ் சேவைகள்
அத்தியாவசிய வங்கி தேவைகள் முதல் பிரீமியம் சலுகைகள் வரை ஒவ்வொரு வாழ்க்கை முறைக்கும் வடிவமைக்கப்பட்ட சேவிங்ஸ் அக்கவுண்ட்களின் வரம்பைக் காணுங்கள். வசதி, பாதுகாப்பு, சிறப்பாக சேமித்து நம்பிக்கையோடு வளர உதவும் பலன்களை அனுபவியுங்கள்
சர்வதேச வர்த்தகம், பணம் அனுப்புதல் மற்றும் கரன்சி டிரான்சஷாக்சன்களுக்கான முழுமையான உதவி
விரைவான, பாதுகாப்பான மற்றும் நிறைவான ஃபோரெக்ஸ் சேவைகள்
டிஎம்பி-யின் நம்பிக்கை, சேவை மற்றும் புதுமை ஆகியவற்றை உங்களுக்கேற்ற தனிப்பட்ட அனுபவமாகப் பெறுங்கள்.
சர்வதேச வர்த்தகம், பணம் அனுப்புதல் மற்றும் கரன்சி டிரான்சஷாக்சன்களுக்கான முழுமையான உதவி
விரைவான, பாதுகாப்பான மற்றும் நிறைவான ஃபோரெக்ஸ் சேவைகள்
கல்வி, பயணம், மருத்துவத் தேவைகள், வணிக பேமெண்ட்கள் மற்றும் இன்ன பிற என வெளிநோக்கு ரெமிட்டன்ஸுக்கு விரைவான, விதிமுறைக்கு ஏற்பவும், நம்பகமான தீர்வுகள். TMB-யின் நம்பிக்கைக்குரிய உலகளாவிய வங்கி வலைப்பின்னல் வழி இயக்கப்படுகிறது.
TMB FX e-Connect மூலம் வெளிநாட்டு பண அனுப்புதல், கிரெடிட் லெட்டர்கள் மற்றும் ஃபார்வர்ட் கான்ட்ராக்ட்களை ஆன்லைனில் நிர்வகியுங்கள். எங்கிருந்தும், எப்போதும் பாதுகாப்பான டிஜிட்டல் அணுகல் இனி உங்கள் கைகளில்.
சர்வதேச பேமெண்ட்கள், வர்த்தகத் தீர்வுகள் மற்றும் எல்லை கடந்த நிதி டிரான்ஷாக்சன்களை ஆதரிக்கும் பாதுகாப்பானதும் செயல்திறன்மிக்கதுமான காரஸ்பாண்டன்ட் வங்கி ஏற்பாடுகள்.
இறக்குமதி பேமெண்ட்கள், மூலதனம் மற்றும் உலகளாவிய சப்ளை சங்கிலி தேவைகளை நிர்வகிக்க வணிகங்களுக்கு நம்பிக்கைக்குரியதும் சரியான நேரத்திலுமான கடன் தீர்வுகள்.
TMB-யின் ஏற்றுமதிக் கடன் சேவைகள் ஏற்றுமதியாளர்களுக்கு உரிய நேரத்தில் நிதி, இடர் குறைப்பு மற்றும் சீரான டிரான்ஷாக்சன் செயலாக்கம் ஆகியவற்றை வழங்கி உலக வர்த்தகச் செயல்பாடுகளை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய ஃபோரெக்ஸ் ரேட்ஸ், சுட்டிக்காட்டும் மாற்று மதிப்புகள், கிராஸ்-கரன்சி நுண்ணறிவுகள் ஆகியவற்றைத் தருவதன் மூலம் சர்வதேச வங்கி மற்றும் வர்த்தகத் தேவைகளைத் தடையின்றி நிறைவேற்ற உதவுகிறோம்.