அம்சங்கள்
உங்கள் வங்கி மற்றும் முதலீட்டு அனுபவத்தை எளிதாக்கும் வசதியான மற்றும் பாதுகாப்பான சிறப்பம்சங்கள்
சேவிங்ஸ், டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுண்ட்களின் ஒருங்கிணைந்த செட்-அப்
அக்கவுண்ட்களுக்கிடையே வேகமான செட்டில்மெண்ட்
டிரேடிங் பிளாட்ஃபார்மிற்கு ஒரே லாகினில் அணுகல்
செக்யூரிட்டீஸ்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக சேமித்தல்
பலன்கள்
வேகமான டிரான்ஷாக்சன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதியுடன் சீரான முதலீட்டு பயணம்
உடனடி டிரேடிங்கிற்கு எளிதான ஃபண்ட் டிரான்ஷ்ஃபர்
ஒருங்கிணைந்த அறிக்கைகள் மூலம் மேம்பட்ட வெளிப்படைத்தன்மை
குறைந்த காகித வேலை, வேகமான செயலாக்கம்
செல்வம் திரட்டலையும் ஒழுக்கமான முதலீட்டையும் ஆதரிக்கிறது
தேவையான ஆவணங்கள்
டைனமிக் 3-in-1 அக்கவுண்ட் தொடங்க தேவையான கட்டாய ஆவணங்கள்
ஆவணங்கள்
| சேவை | விவரங்கள் |
|---|---|
| அடையாளச் சான்று | பான் (PAN) அட்டை, ஆதார் அல்லது பிற செல்லுபடியாகும் அடையாளச் சான்று |
| முகவரிச் சான்று | ஆதார், கடவுச்சீட்டு, பயன்பாட்டுக் கட்டண ரசீது அல்லது வங்கி அறிக்கை |
| வங்கிச் சான்று | TMB சேமிப்புக் கணக்கு விவரங்கள் |
| டீமேட் மற்றும் வர்த்தகப் படிவங்கள் | வைப்பகம் மற்றும் தரகர் தொடர்பான ஆவணங்கள் |
| புகைப்படங்கள் | சமீபத்திய கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் |