TMB TASC அக்கவுண்ட்

கலெக்சன்கள், பேமெண்ட்கள் மற்றும் செயல்பாட்டு ஃபண்ட்களை தெளிவாகவும் எளிதாகவும் நிர்வகிக்க அமைப்புகளுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட கரன்ட் அக்கவுண்ட்

feature-img

அறக்கட்டளைகள், சங்கங்கள், கிளப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ஏற்றது

feature-img

ஃபண்ட் கலெக்சன் மற்றும் செலவு மேலாண்மையை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது

feature-img

டிஜிட்டல் பேங்கிங் மற்றும் மொத்த டிரான்ஷாக்சன் தேவைகளை பூர்த்தி செய்கிறது

feature-img

தெளிவான பராமரிப்பு மற்றும் சேவை கட்டமைப்பு

summarize
கண்ணோட்டம்

TMB TASC அக்கவுண்ட், அறக்கட்டளைகள், சங்கங்கள், கிளப்புகள், சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட குழுக்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் வங்கித் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

இந்த அக்கவுண்ட், டெபாசிட்கள், பேமெண்ட்கள் மற்றும் ஃபண்ட் மேலாண்மையில் நிறுவனங்கள் தெளிவான நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. டிரான்ஷாக்சன்களுக்கான டிஜிட்டல் சேனல்கள், வசதியான கிளை சேவை, தெளிவான சேவை விதிமுறைகள் மற்றும் நிறுவனத் தேவைகளுக்கேற்ற ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் பயனடைகிறார்கள்

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

TMB TASC அக்கவுண்ட், நிதி கையாளுதலில் நெகிழ்வான வசதி வழங்குகிறது. பங்களிப்புகளை கலெக்ட் செய்யவும், பேமெண்ட்களை வழங்கவும், செலவுகளை கட்டுப்பாடான, பொறுப்புடைய முறையில் நிர்வகிக்கவும் இது உதவுகிறது. நிறுவனங்கள் தங்கள் நிர்வாகத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் பேங்கிங், செக் வசதிகள் மற்றும் டிரான்ஷாக்சன் பதிவுகளை பெறலாம்

cmp-img
 
தகுதி

இந்த அக்கவுண்ட் வங்கி அல்லாத மற்றும் நிறுவன அமைப்புகளுக்கு கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கி கிடைக்கிறது: அறக்கட்டளைகள் (பொது, தனியார், தொண்டு), சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள், கிளப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள், கல்வி, மத, பொழுதுபோக்கு மற்றும் வெல்ஃபேர் நிறுவனங்கள்

சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

TMB TASC அக்கவுண்ட், வணிகதர நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ஜீரோ பேலன்ஸ் தேவை, இலவச கோர் வங்கி சேவைகள் மற்றும் எளிதான டிரான்ஷாக்சன் நிர்வாகம் என கூடுதல் செலவின்றி சுமூகமான நிதி நடவடிக்கைகள் உறுதி செய்யப்படுகின்றன

சிறப்பம்சங்கள் கண்ணோட்டம்

வகை arrow_downwardஅம்சங்கள் arrow_downward
இலக்குக் குழுடிரஸ்ட்கள், சங்கங்கள், சொசைட்டிகள், கிளப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
குறைந்தபட்ச சராசரி பேலன்ஸ் (MAB)குறைந்தபட்ச பேலன்ஸ் தேவை இல்லை
கேஷ் வித்ட்ராயல்தாய் கிளை / சேட்டிலைட் கிளை: செல்ஃப் வித்டிராயாலுக்கு இலவசம்; மூன்றாம் தரப்பு வித்டிராயாலுக்கு நாளொன்றுக்கு ₹50,000 வரை அனுமதிக்கப்படும்
ரொக்கப் பணம் அனுப்புதல்தாய் கிளை (மண்டலத்திற்குள் / நகரத்திற்குள் இருக்கும் கிளைகள் உட்பட) மற்றும் சேட்டிலைட் கிளை: செல்ஃப் / மூன்றாம் தரப்பு – வரம்பு இல்லை
SMS அலர்ட் கட்டணங்கள்இலவசம்
செக் புக் வழங்குவதற்கான கட்டணங்கள்இலவசம்
ஸ்டாப் பேமெண்ட் அறிவுறுத்தல்கள்இலவசம்
டூப்ளிகேட் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் வழங்குதல்இலவசம்
RTGS கட்டணங்கள்இலவசம்
NEFT கட்டணங்கள்இலவசம்
வெளியூர் செக் வசூலிப்பு கட்டணங்கள்இலவசம்
செக் ரிட்டர்ன் கட்டணங்கள்இன்வேர்ட் கிளியரிங்: ₹1,000-க்கு ₹150 + GST; குறைந்தபட்சம்: ₹500 + GST; அதிகபட்சம்: ஒரு இன்ஸ்ட்ரூமெண்டுக்கு ₹15,000 + GST; அவுட்வேர்ட் கிளியரிங்: இலவசம்
டிமாண்ட் டிராஃப்ட் கட்டணங்கள்இலவசம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

அறக்கட்டளைகள், சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் கிளப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அக்கவுண்டே TASC அக்கவுண்ட்.

அறக்கட்டளைகள், சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் கிளப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அக்கவுண்டே TASC அக்கவுண்ட்.
தகுதி நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் பதிவு பெற்ற அறக்கட்டளைகள், சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் இந்த அக்கவுண்ட் தொடங்கலாம்.

தகுதி நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் பதிவு பெற்ற அறக்கட்டளைகள், சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் இந்த அக்கவுண்ட் தொடங்கலாம்.
அமைப்பின் வரவு வைப்பு, பேமெண்ட் மற்றும் இயக்க டிரான்ஷாக்சன்களை இந்த அக்கவுண்ட் ஆதரிக்கிறது.

அமைப்பின் வரவு வைப்பு, பேமெண்ட் மற்றும் இயக்க டிரான்ஷாக்சன்களை இந்த அக்கவுண்ட் ஆதரிக்கிறது.
வங்கி பாலிசிக்கேற்ப இன்டர்நெட் பேங்கிங் உள்பட பிற டிஜிட்டல் சேவைகளும் கிடைக்கின்றன.

வங்கி பாலிசிக்கேற்ப இன்டர்நெட் பேங்கிங் உள்பட பிற டிஜிட்டல் சேவைகளும் கிடைக்கின்றன.
வங்கியின் நடப்பு கட்டண அட்டவணைக்கேற்ப சேவை கட்டணங்கள் பொருந்தும்.