TMB ஜெனரல் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் 

TMB ஜெனரல் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் நீங்கள் தினசரி நிதியை டெபாசிட் செய்யவும், வித்டிரா செய்யவும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும்   பாதுகாப்பான, எளிய மற்றும் வசதியான வழியாகும். 

feature-img

அன்றாடத் தேவைகளுக்கான 
எளிய வங்கிச் சேவை

feature-img

கஸ்டமைஸ் செய்யப்பட்ட 
இலவச செக்புக் வசதி 

feature-img

கிளைகள் மற்றும் டிஜிட்டல் சேனல்கள்
 மூலம் வசதியான அணுகல்

feature-img

அனைத்து பேலன்ஸ்களுக்கும் 
அட்டகாசமான வட்டி மதிப்புகள் 

summarize
கண்ணோட்டம்

TMB ஜெனரல் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் நம்பகமான மற்றும் எளிதாக இயக்கக்கூடிய சேவிங்ஸ் அக்கவுண்டை நாடும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கிளை மற்றும் டிஜிட்டல் அணுகல் மூலம் வசதியான அன்றாட வங்கிச் சேவையை வழங்குகிறது.

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

இந்த அக்கவுண்ட் தகுதியான வரம்புகளுக்குள் இலவச செக்புக்ஸ், வசதியான கேஷ் ஹேன்ட்லிங், தடையற்ற கிளை மற்றும் ATM அணுகல் போன்ற வாடிக்கையாளருக்கு ஏற்ற எளிதில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய வசதிகளை வழங்குகிறது. 

cmp-img
  
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

வாடிக்கையாளர்கள் வசதியான கேஷ் டெபாசிட் முறைகள், அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இலவச செக்புக்ஸ், கிளைகள் மற்றும் ATMகள் மூலம் எளிதான வித்டிராயல்  வசதிகளை அனுபவிக்க முடியும். இந்த அக்கவுண்ட் TMB-இன் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கி சேவையினை வழங்குகிறது, இது டிரான்ஷ்ஃபர் மற்றும் பில் பேமெண்ட்களுக்கு உதவுகிறது

cmp-img
  
தகுதி

TMB ஜெனரல் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டை அனைத்து இந்தியா குடிமக்களும் சிங்கிளாகவோ அல்லது ஜாய்ண்டாகவோ  தொடங்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி சரியான KYC ஆவணங்களை வழங்க வேண்டும்.

சேவை கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்கள் கணக்கு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான அனைத்துக் கட்டணங்களின் தெளிவான பார்வை இதோ.

காசோலை புத்தக வசதி

ஒவ்வொரு நிதியாண்டிலும் 20 இலவச காசோலை இலைகள். குறிப்பு: அடுத்த இலவச காசோலை இலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, பயன்படுத்தாத காசோலை இலைகள் 25% ஐ மீறக்கூடாது.

20 காசோலை இலைகள்

குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை (MAB)

காசோலை புத்தகத்துடன்: ₹500 (கிராமப்புறம்), ₹1,000 (மற்ற பகுதிகள்)
காசோலை புத்தகம் இல்லாமல்: ₹300 (கிராமப்புறம்), ₹500 (மற்ற பகுதிகள்)

₹500 சராசரி இருப்புத் தொகை

பண வைப்பு இலவச வரம்பு

ஒரு நாளுக்கு ₹1,00,000 வரை இலவசம், மாதத்திற்கு அதிகபட்சம் ₹5,00,000 வரை

ஒரு நாளுக்கு ₹1,00,000 வரை இலவசம்

நிதி பரிமாற்ற வசதி

RTGS மற்றும் NEFT வசதி உள்ளது (இலவசம்)

NEFT & RTGS வசதி உள்ளது

மாதத்திற்கு கவுண்டர் பண பரிவர்த்தனைகள்

மாதத்திற்கு 5 இலவச பண பரிவர்த்தனைகள் அல்லது ₹3 லட்சம் வரை, எது முதலில் வந்தாலும் அதுவரை இந்த சலுகை வழங்கப்படும்

5 இலவச பண பரிவர்த்தனைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

KYC தேவைகளை பூர்த்தி செய்யும் இந்திய குடிமக்கள் இந்த அக்கவுண்டை தொடங்கலாம்.

KYC தேவைகளை பூர்த்தி செய்யும் இந்திய குடிமக்கள் இந்த அக்கவுண்டை தொடங்கலாம்.
ATM அணுகல், டிஜிட்டல் பேங்கிங் மற்றும் செக்புக் வசதிகள் இதில் அடங்கும்.

ATM அணுகல், டிஜிட்டல் பேங்கிங் மற்றும் செக்புக் வசதிகள் இதில் அடங்கும்.
ஆம், நடைமுறை சேவிங்ஸ் வட்டி வீதப்படி வட்டி வழங்கப்படும்.

ஆம், நடைமுறை சேவிங்ஸ் வட்டி வீதப்படி வட்டி வழங்கப்படும்.
ஆம், ஜாய்ண்ட் அக்கவுண்ட் முறையில் நடத்தலாம்.

ஆம், ஜாய்ண்ட் அக்கவுண்ட் முறையில் நடத்தலாம்.
ஆம், நாமினேஷன் வசதி உண்டு.