TMB Wings (RuPay) கிரெடிட் கார்டு

பாதுகாப்பான RuPay அம்சங்கள் மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதிகளுடன் அன்றாட கட்டணங்களுக்கு வடிவமைக்கப்பட்ட வசதியான கிரெடிட் கார்டு

feature-img

RuPay Platinum நன்மைகளுடன் பாதுகாப்பான கட்டண வசதி

feature-img

45 நாட்கள் வரை வட்டியில்லா கடன் காலம்

feature-img

வாடிக்கையாளர் Self-care Portal மூலம் எளிய PIN உருவாக்கம்

feature-img

சிறப்பு சலுகைகள் மற்றும் டிஜிட்டல் கட்டண வசதி

summarize
கண்ணோட்டம்

TMB Wings RuPay கிரெடிட் கார்டு, பாதுகாப்பான மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய கடன் வசதியின் மூலம் அன்றாட கட்டணங்களை எளிமையாக்க உதவுகிறது. இது பில்கள், மளிகைப் பொருட்கள், கட்டணங்கள் மற்றும் வழக்கமான வாங்குதல்களுக்கு ஏற்றது

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

கார்டு, இலவச வழங்கல் மற்றும் சேர்க்கை அனுபவம், PIN உருவாக்க Portal அணுகல், டிஜிட்டல் அறிக்கைகள் மற்றும் Internet Banking, NEFT/RTGS, கிளை கட்டணங்கள் அல்லது TMB கணக்கிலிருந்து Auto-Debit போன்ற நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதிகளை வழங்குகிறது

cmp-img
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

அனுமதிக்கப்பட்ட கார்டு வரம்பின் 25% வரை Cash Advance வசதி, தகுதியான வாங்குதல்களுக்கு EMI மாற்றம், RuPay Platinum சலுகைகள், ஒருங்கிணைந்த மாதாந்திர e-Statement மற்றும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் SMS/Email அறிவிப்புகள் போன்ற நன்மைகளை பெறலாம்

cmp-img
தகுதி

குறைந்தபட்சம் ஒரு வருடமாக செயல்பாட்டில் உள்ள TMB சேமிப்பு கணக்கு கொண்ட தனிநபர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான IT Return ஆவணங்கள் மற்றும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ₹3 லட்சம் வருமான தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும்

அம்சங்கள், கட்டணங்கள் மற்றும் தினசரி வரம்புகள்

புத்திசாலித்தனமான செலவுகள், வெகுமதிகள் மற்றும் அன்றாடக் கடன் தேவைகளுக்கான பிளாட்டினம் ரூபே (RuPay) கிரெடிட் கார்டு

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

அளவுகோல் arrow_downwardவிவரங்கள் arrow_downward
தகுதிTMB-இல் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபர், குறைந்தபட்ச அக்கவுண்ட் காலம்: 1 ஆண்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கான IT ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்திருக்க வேண்டும், குறைந்தபட்ச வருடாந்திர வருமானம்: ₹3 லட்சம் மற்றும் அதற்கு மேல், சமீபத்திய CIBIL ஸ்கோர்: குறைந்தபட்சம் 700
கார்டு வகைRuPay பிளாட்டினம் கிரெடிட் கார்டு
வட்டி இல்லாத காலம்45 நாட்கள் வரை
கார்டு செல்லுபடியாகும் காலம்3 ஆண்டுகள்
கேஷ் அட்வான்ஸ் வரம்புஅனுமதிக்கப்பட்ட கிரெடிட் வரம்பில் 25%
தினசரி கேஷ் வித்டிராயல் வரம்பு₹25,000
EMI வசதி₹5,000 அல்லது அதற்கு மேற்பட்ட செலவுகளுக்கு (தனிப்பட்ட அல்லது ஒட்டுமொத்த செலவு) கிடைக்கும், கேஷ் வித்டிராயல் தவிர
அந்நியச் செலாவணி மார்க்அப்3.50% வரை
கார்டு வழங்குவதற்கான கட்டணங்கள்இல்லை
ஜாய்னிங் கட்டணம்இல்லை

Documents Required

ஆவணங்கள் arrow_downward
சமீபத்திய 3 மாத சம்பளச் சீட்டுகள் அல்லது சம்பளச் சான்றிதழ்கள்
கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் (ITR)

கட்டணங்கள் மற்றும் செலவுகள்

கட்டண வகை arrow_downwardதொகை arrow_downward
வருடாந்திர ரென்யூவல் கட்டணம்₹250
ரென்யூவல் கட்டணத் தள்ளுபடிகாலண்டர் ஆண்டின் ஏதேனும் ஒரு காலாண்டில் ₹50,000 அல்லது அதற்கு மேல் செலவு செய்தால் தள்ளுபடி செய்யப்படும்
கார்டு ரீபிளேஸ்மெண்ட் கட்டணம்₹100 + பொருந்தக்கூடிய கட்டணங்கள்
ஹாட்லிஸ்டிங் கட்டணங்கள்இல்லை
தாமத கட்டணம்₹250 + GST (குறைந்தபட்ச நிலுவைத் தொகை செலுத்தப்படாவிட்டால்)

வட்டி மற்றும் நிதி கட்டணங்கள்

டிரான்சஷாக்சன் வகை arrow_downwardகட்டணங்கள் பொருந்தும் arrow_downward
ரிவால்விங் கிரெடிட்டிரான்சஷாக்சன் தேதியிலிருந்து ஆண்டுக்கு 24%
கேஷ் வித்டிராயல் வட்டிவித்டிராயல் செய்த தேதியிலிருந்து திருப்பிச் செலுத்தும் வரை ஒரு ஆண்டுக்கு 24%
TMB ATM-இல் கேஷ் வித்டிராயல்டிரான்சஷாக்சன் தொகையில் 3% (குறைந்தபட்சம் ₹30)
மற்ற ATM-களில் கேஷ் வித்டிராயல்3% (குறைந்தபட்சம் ₹30) + மற்ற வங்கியின் கட்டணங்கள் (பொருந்தினால்)

பில்லிங் மற்றும் பேமெண்ட் சுழற்சி

பில்லிங் விவரம் arrow_downwardடைம்லைன் arrow_downward
பில்லிங் தேதிஒவ்வொரு மாதமும் 25-ஆம் தேதி
பேமெண்ட் செலுத்த வேண்டிய தேதிஅடுத்த மாதத்தின் 10-ஆம் தேதி
ஸ்டேட்மெண்ட் முறைஇ-ஸ்டேட்மெண்ட் மட்டுமே
அலர்ட்கள்ஒவ்வொரு பேமெண்ட்டுக்கும் SMS மற்றும் இமெயில் அனுப்பப்படும்

கடன் திருப்பிச் செலுத்தும் விருப்பத் தேர்வுகள்

முறை arrow_downwardவிவரங்கள் arrow_downward
இன்டர்நெட் பேங்கிங்நெட் பேங்கிங் → பொதுவான சேவைகள் → சேவை கோரிக்கைகள் → புதிய கோரிக்கைகள் → கிரெடிட் கார்டு பேமெண்ட்
NEFT / RTGSஅக்கவுண்ட் எண்: 16-இலக்க கார்டு எண் | அக்கவுண்ட் பெயர்: கார்டு ஹோல்டர் பெயர் | IFSC: TMBL0000900 | வங்கி: தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் லிமிடெட்
கவுண்டர் மூலம்ஏதேனும் ஒரு TMB கிளையில் பேமெண்ட் செய்தல்
ஆட்டோ டெபிட்ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி இணைக்கப்பட்ட சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து டெபிட் செய்யப்படும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

Resident individuals meeting the bank’s eligibility income and credit criteria can apply for this credit card.

Resident individuals meeting the bank’s eligibility income and credit criteria can apply for this credit card.
It is a RuPay credit card designed for everyday personal spending.

It is a RuPay credit card designed for everyday personal spending.
The card can be used at RuPay enabled merchant locations and online platforms in India.

The card can be used at RuPay enabled merchant locations and online platforms in India.
Interest charges apply on outstanding balances as per the card’s terms and conditions.

Interest charges apply on outstanding balances as per the card’s terms and conditions.
The card should be reported immediately to the bank for blocking and replacement.