TMB பிசினஸ் கார்டு

வணிக கொள்முதல், பயண செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட நம்பகமான பேமெண்ட் தீர்வு

feature-img

வணிக செயல்பாடுகளுக்கு வசதியான கார்டு அடிப்படையிலான பேமெண்ட்கள்

feature-img

பாதுகாப்பான மற்றும் கான்டாக்ட்லெஸ் டிரான்ஷாக்சன்களுக்கான டிஜிட்டல் அணுகல்

feature-img

சிறந்த நிதி மேலாண்மைக்கான செலவு கட்டுப்பாட்டு வசதிகள்

feature-img

MSME-கள், வணிகர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஏற்றது

summarize
கண்ணோட்டம்

TMB பிசினஸ் கார்டுகள் நிறுவனங்களுக்கு கார்டு அடிப்படையிலான தளத்தின் மூலம் செயல்பாட்டு பேமெண்ட்களை வசதியாகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்க உதவுகின்றன. எல்லா அளவிலான வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கார்டுகள், கொள்முதல் போன்ற தினசரி செலவுகளை எளிதாக்குகின்றன

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

பிசினஸ் கார்டுகள் நெகிழ்வான பயன்பாட்டு வரம்புகள், எளிதான செலவு கண்காணிப்பு மற்றும் நிறுவன செலவுகளில் மேம்பட்ட கட்டுப்பாடு வழங்குகின்றன. மெர்ச்சென்ட் கடைகள், ஆன்லைன் தளங்கள் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் டெர்மினல்களில் கார்டுகளை பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் டிரான்ஷாக்சன் அலெர்ட்கள் மற்றும் ஸ்டேட்மென்ட்களை பெற்று, வணிக செயல்பாடுகளில் பயன்பாட்டை கண்காணித்து வெளிப்படைத்தன்மையை பின்பற்றலாம்

cmp-img
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

இந்த கார்டுகள் விரைவான பேமெண்ட்களை செயல்படுத்தி, பெட்டி கேஷ் தேவையை குறைத்து, பாதுகாப்பான டிஜிட்டல் டிரான்ஷாக்சன்கள் வழங்கி, திறமையான நிதி மேலாண்மைக்கு உதவுகின்றன. நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட செலவு, எளிதான ரிகன்சிலேஷன் மற்றும் கார்டுகள் பயன்படுத்தும் குழு உறுப்பினர்கள் மத்தியில் மேம்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றால் பயன்பெறுகின்றன
Read more

cmp-img
தகுதி

தனிவணிக நிறுவனங்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள், கம்பெனிகள், MSME-கள் மற்றும் தகுதியான வணிக நிறுவனங்கள் TMB பிசினஸ் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் TMB-யில் செல்லுபடியாகும் கரன்ட் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும்; ஒழுங்குமுறை விதிகளின்படி நிலையான வணிக KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள்

ஆவணங்கள்

நிறுவன வகை arrow_downwardஆவணங்கள் arrow_downward
தனியுரிமை நிறுவனம்கார்டு விண்ணப்பப் படிவம்
பார்ட்னர்ஷிப் நிறுவனம்
  • * கார்டு விண்ணப்பப் படிவம்
  • * இழப்பீட்டு கடிதம் / உறுதிமொழி (வடிவம் உதவி தளத்தில் கிடைக்கும்). தமிழ்நாடு கிளைகளுக்கு ரூ.20/- ஸ்டாம்ப் பேப்பரில் இழப்பீட்டு கடிதம் பெற வேண்டும். மற்ற மாநிலக் கிளைகளுக்கு அந்தந்த மாநிலத்தில் பொருந்தும் ஸ்டாம்ப் டியூட்டியின்படி பெற வேண்டும்.
தனியார் லிமிடெட் நிறுவனம்

  • * தீர்மானம் (டைரக்டருக்கு அங்கீகாரம் வழங்குவது)

நிரந்தர கணக்கு எண் (PAN) / வசிப்பிட சான்று

TMB பிசினஸ் டெபிட் கார்டு" வழங்குவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட நபரின் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் வசிப்பிட சான்று கட்டாயமாகும்.

செக்யூரிட்டி

  • * TMB பிசினஸ் டெபிட் கார்டு EMV சிப் அடிப்படையிலான கார்டு. கார்டு மோசடிகளிலிருந்து உங்களை உயர்தர பாதுகாப்புடன் காக்கிறது.
  • * ஆன்லைன் இ-காமர்ஸ் டிரான்ஷாக்சன்களுக்கு 3D-Secure கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.
  • * கார்டு மூலம் பண வித்டிராயல் அல்லது பர்சேஸ் செய்யும்போது உடனடியாக SMS தகவல் வரும்.

இணைப்பு

"தினசரி டிரான்ஷாக்சன் வரம்பு "

வ. எண். arrow_downwardசேனல் arrow_downwardடிரான்ஷாக்சன் வகை arrow_downwardதினசரி வரம்பு (*) arrow_downwardடிரான்ஷாக்சன் வகை arrow_downward
   டிரான்ஷாக்சன் எண்ணிக்கைதொகை
1ATMபண வித்டிராயல்1050,000/-
2செல்ஃப் டிரான்ஷ்ஃபர்வரம்பு இல்லை5,00,000/-
3மூன்றாம் தரப்பு ஃபண்ட் டிரான்ஷ்ஃபர்வரம்பு இல்லை5,00,000/-
4கார்டிலிருந்து கார்டுக்கு ஃபண்ட் டிரான்ஷ்ஃபர்525,000/#
5கார்டு இல்லாத பண வித்டிராயல் (அனுப்புபவர்)வரம்பு இல்லை50,000/- &
6ATM மூலம் IMPS ஃபண்ட் டிரான்ஷ்ஃபர்வரம்பு இல்லை50,000/-
7TNEB, சென்னை மாநகராட்சி வரி போன்ற யூட்டிலிட்டி பில் பேமெண்ட்வரம்பு இல்லைவரம்பு இல்லை
8நிதி சார்பற்ற டிரான்ஷாக்சன்வரம்பு இல்லைபொருந்தாது
9POSமெர்ச்சென்ட் கடைகளில் POS டிரான்ஷாக்சன்வரம்பு இல்லை5,00,000/-
10ECOMமெர்ச்சென்ட் தளங்களில் இ-காமர்ஸ் டிரான்ஷாக்சன் (கார்டு இல்லாத டிரான்ஷாக்சன்)வரம்பு இல்லை5,00,000/-

"# கார்டிலிருந்து கார்டுக்கு டிரான்ஷ்ஃபர் வரம்பு, மூன்றாம் தரப்பு ஃபண்ட் டிரான்ஷ்ஃபர் வரம்பின் துணை வரம்பாகும். ஒரு டிரான்ஷாக்சனுக்கான அதிகபட்ச தொகை ரூ.5,000/-. 
குறிப்பு: மேற்கண்ட வரம்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச டிரான்ஷாக்சன்கள் இரண்டுக்கும் சேர்த்த ஒட்டுமொத்த வரம்பாகும் (இந்திய ரூபாயில் சமம்). வாடிக்கையாளரின் குறிப்பிட்ட கோரிக்கையின்படி மட்டுமே சர்வதேச டிரான்ஷாக்சன்கள் அனுமதிக்கப்படும்."

கட்டணங்கள்

தினசரி டிரான்ஷாக்சன் வரம்பு

வ. எண். arrow_downwardவிவரங்கள் arrow_downwardTMB பிசினஸ் கார்டு arrow_downward
1புதிய கார்டு வழங்குதல்ரூ.200/- + சேவை வரி
aகார்டு வழங்கல் கட்டணம் தள்ளுபடி அக்கவுண்ட்கள்TMB கோல்டு கரன்ட் அக்கவுண்ட்
TMB டைமண்ட் கரன்ட் அக்கவுண்ட்
2கார்டு புதுப்பித்தல்கட்டணம் இல்லை
3ஆண்டு கட்டணம் (2வது ஆண்டிலிருந்து)ரூ.200/- + சேவை வரி
aஆண்டு கட்டணம் தள்ளுபடி அக்கவுண்ட்கள்TMB கோல்டு கரன்ட் அக்கவுண்ட்
TMB டைமண்ட் கரன்ட் அக்கவுண்ட்
4தொலைந்த / திருடப்பட்ட / சேதமான கார்டு மீண்டும் வழங்குதல்ரூ.200/- + சேவை வரி
5PIN மீண்டும் வழங்குதல்ரூ.50/- + சேவை வரி

மெர்ச்சென்ட் / இண்டர்நெட் டிரான்ஷாக்சன்களுக்கான கட்டணங்கள்

டிரான்ஷாக்சன் வகை arrow_downwardஒரு டிரான்ஷாக்சனுக்கான கட்டணம் (&) arrow_downward
மெர்ச்சென்ட் கடைகளில் / POS டெர்மினல்களில் பயன்படுத்துவதற்கு (கார்டு இருக்கும் டிரான்ஷாக்சன்)கட்டணம் இல்லை
பெட்ரோல் பம்புகளில் பயன்படுத்துவதற்குடிரான்ஷாக்சன் தொகையில் 2.5% அல்லது ரூ.10/- (இரண்டில் அதிகமான தொகை) கூடுதல் கட்டணம் மற்றும் சேவை வரி
IRCTC மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்துவதற்கு (கார்டு இல்லாத டிரான்ஷாக்சன்)பொருந்தும் கூடுதல் கட்டணம் மற்றும் சேவை வரி

(&) – இந்தக் கட்டணங்கள் உண்மையான அடிப்படையில் வசூலிக்கப்படும்; அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை.

TMB சுரபி ATM-களில் டிரான்ஷாக்சன்களுக்கான கட்டணங்கள்

டிரான்ஷாக்சன் வகை arrow_downwardNFS / VISA / மாஸ்டர் நெட்வொர்க் ATM-களில் ஒரு டிரான்ஷாக்சனுக்கான கட்டணம் arrow_downward
ஃபைனான்ஸியல் டிரான்ஷாக்சன்ரூ.19/-
ஃபைனான்ஸியல் சார்பற்ற டிரான்ஷாக்சன்ரூ.7/-

Business card limits & charges

Access all daily transaction limits, usage fees, and service charges for your TMB Business Card, organised into easy-to-view categories

Transaction Limits (Per Day)

Channel arrow_downwardNature of Transaction arrow_downwardDaily Limit – No. of Txn arrow_downwardAmount arrow_downward
ATMCash withdrawal1050,000/-
ATMSelf transferNo ceiling5,00,000/-
ATMThird Party Funds TransferNo ceiling5,00,000/-
ATM--25,000/- (#)
MCLR – 3 MonthCard to Card Funds Transfer5-
ATMCard-less Cash Withdrawal – Remitter--
MCLR – 6 Month-No ceiling50,000/- (&)
MCLR – 1 YearIMPS Funds Transfer through ATMNo ceiling-
ATM--50,000/-
ATM---
Base RateUtility Bill payments (TNEB, Chennai Corp Tax, etc.)No ceilingNo ceiling
BPLR (Benchmark Prime Lending Rate)Non-financial transactionsNo ceiling-
ATM--Not Applicable
5 years to 10 yearsMerchant POS transactionsNo ceiling-
POS--5,00,000/-
ECOME-commerce (Card Not Present)No ceiling5,00,000/-

Charges

Particulars arrow_downwardTMB Business Card arrow_downward
Issue of New CardRs. 200/- + service tax
Card issuance charges waived accountsTMB Gold Current Account, TMB Diamond Current Account
Renewal of CardsNo charge
Annual fee (from 2nd year onwards)-
MCLR – 3 MonthRs. 200/- + service tax
MCLR – 6 Month-
Annual fee waived accountsTMB Gold Current Account, TMB Diamond Current Account
MCLR – 1 Year-
Reissue of Lost/Stolen/Damaged CardRs. 200/- + service tax
Base Rate-
Reissue of PINRs. 50/- + service tax

Merchant / Internet Transactions

Type of Transaction arrow_downwardCharges per Transaction (&) arrow_downward
POS terminal (Card Present)No charges
Petrol pumps2.5% of transaction amount or Rs.10/- (whichever is higher) + service tax
IRCTC & selective e-commerce sitesApplicable surcharge + service tax

Charges

Type of Transaction arrow_downwardCharges per Transaction (&) arrow_downward
TMB Surabhi ATM chargesNIL
Financial transactionRs. 19/-
Non-Financial transactionRs. 7/-

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

உரிமையாளர், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் போன்ற தகுதியுள்ள வணிக அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உரிமையாளர், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் போன்ற தகுதியுள்ள வணிக அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அன்றாட வணிக தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அன்றாட வணிக தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆம், ஆக்டிவேஷன் மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் டிரான்ஷாக்சன்கள் அனுமதிக்கப்படுகின்றன.

ஆம், ஆக்டிவேஷன் மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் டிரான்ஷாக்சன்கள் அனுமதிக்கப்படுகின்றன.
வங்கி மற்றும் கார்டு பாலிசிக்கேற்ப டிரான்ஷாக்சன் வரம்புகள் பொருந்தும்.

வங்கி மற்றும் கார்டு பாலிசிக்கேற்ப டிரான்ஷாக்சன் வரம்புகள் பொருந்தும்.
உடனடியாக தெரிவித்து கார்டை பிளாக் செய்து புதிய கார்டு பெற வேண்டும்.