NRIகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான, தடையற்ற மற்றும் பயனுள்ள வங்கிச் சேவையை அனுபவியுங்கள்; இது உங்கள் வெளிநாட்டு வருவாயையும் இந்தியாவில் உள்ள சேமிப்பையும் எளிதாக நிர்வகிக்க உதவுகிறது
இந்தியா திரும்பும் NRIகள் மற்றும் வெளிநாட்டு வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட RFC அக்கவுண்ட் மூலம் தகுதியுள்ள வெளிநாட்டு கரன்சி ஃபண்ட்களை வசதியாக நிர்வாகிக்கலாம்
ஸ்திரத்தன்மை, ரீபாட்ரியேஷன் பலன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வங்கி வசதிகளை வழங்கும் பிரீமியம் வெளிநாட்டு கரன்சி டெபாசிட் மூலம் உங்கள் வெளிநாட்டு வருமானம் மீது உறுதியான வருமானத்தைப் பெறுங்கள்
நிர்ணயிக்கப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளில் பராமரிக்கப்படும் ஃபிக்சட் டெபாசிட்கள் மூலம் உங்கள் வெளிநாட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்; இது உறுதியான ரிட்டர்ன்ஸ் மற்றும் முழுமையான ரீபாட்ரியேஷன் பலன்களை வழங்குகிறது
TMB-இன் NRE ஃபிக்சட் டெபாசிட்கள் மூலம் முழு ரீபாட்ரியேஷன் பலன்களைப் பெறுவதோடு, உங்கள் வெளிநாட்டு வருமானத்திற்கு அற்புதமான, வரி இல்லாத வட்டியைப் பெறுங்கள்