நமது பயணத்தைப் பிரதிபலிக்கும் அங்கீகாரங்கள்

நாங்கள் பெறும் ஒவ்வொரு விருதும், வாடிக்கையாளர் நம்பிக்கை, அறநெறி சார்ந்த வங்கிச் சேவை மற்றும் தலைமுறைகள் கடந்து நிலையான முன்னேற்றம் ஆகியவற்றில் எங்களது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

2026
2025
2023
2022
2021
2019
2018
2017
2016
2015
2014
2013
2012
2011
2010
2009
2008

டிஜிட்டல் மற்றும் டெக்னாலஜிக்கல் இன்னோவஷன்

வங்கி செயல்திறன் & ரிஸ்க் மேலாண்மை

  • வெற்றியாளர் - IBEX இந்தியா 2026 BFSI டெக் விருதுகளில் சைபர் ஷீல்ட் இன்னோவேஷன் பிரிவில் தங்கம் பெற்றுள்ளது.
  • வெற்றியாளர் - IBEX இந்தியா 2026 BFSI டெக் விருதுகளில் டிஜிட்டல் CX ட்ரெய்ல்பிளேஸர் பிரிவில் வெள்ளி பெற்றுள்ளது.
2026

வங்கி பெற்ற விருதுகள் மற்றும் மதிப்பீடுகள்

ரிஸ்க் மேலாண்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் செயல்படுத்தலில் சிறந்து விளங்கியதற்காக, இந்த ஆண்டு வங்கி பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளது.

வங்கி செயல்திறன் & ரிஸ்க் மேலாண்மை

  • வெற்றியாளர் - ரிஸ்க் மேலாண்மையில் சிறந்த செயல்திறன் (தனியார் துறை வங்கி - சிறிய பிரிவு) விருது இந்தியந் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ICC) வழங்கியது.
  • இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸின் (ICC) தனியார் துறை வங்கி (சிறிய பிரிவு) பிரிவில், சொத்துத் தரத்தில் சிறந்த செயல்திறன் விருதை கூட்டு வெற்றியாளராக பெற்றுள்ளது.
  • வெற்றியாளர் - SFBCK வங்கி சிறப்பு விருதுகள் 2025 - தேசிய அளவில் சிறந்த தனியார் துறை வங்கி (பிற பிரிவு).

டிஜிட்டல் மற்றும் டெக்னாலஜிக்கல் இன்னோவஷன்

  • வெற்றியாளர் - ஓராக்கிள் வழங்கிய முழு நிறுவன அளவிலான டிஜிட்டல் மாற்றத்திற்கான சிறப்பு விருது (AI ஃப்யூஷன் பிரிவு)

அட்டல் ஓய்வூதிய திட்டம் (APY) சாதனைகள்

வங்கி செயல்திறன் & ரிஸ்க் மேலாண்மை

  • தனியார் வங்கிகளில் முதலிடம் - APY ட்ரெண்ட்செட்டர் ஆஃப் த இயர் விருது
  • ஒட்டுமொத்த இரண்டாம் இடம் - APY அல்டிமேட் அச்சீவர் ஆண்டு விருது
  • தனியார் வங்கிகளில் இரண்டாம் இடம் - APY அல்டிமேட் அச்சீவர் ஆண்டு விருது
  • APY பிரீமியர் லீக் - APY பிரீமியர் லீக்
  • APL ரன்னர்ஸ் அப் கப் - APL ரன்னர்ஸ் அப் கப்
  • APY ரிட்டையர்மென்ட் ரெவல்யூஷனரீஸ் - விஷனரி ரெவல்யூஷனரி & 4 சிறப்பு விருதுகள் - APY ரிட்டையர்மென்ட் ரெவல்யூஷனரீஸ் - விஷனரி ரெவல்யூஷனரி & 4 சிறப்பு விருதுகள்
  • தனியார் வங்கிகளில் முதலிடம் - APY லீடர்ஷிப் பின்னாக்கல் (MD & CEO-க்கான முன்மாதிரி தலைமை விருது)
  • தனியார் வங்கிகளில் இரண்டாம் இடம் - APY அல்டிமேட் அச்சீவர் ஆண்டு விருது
  • APY அல்டிமேட் சாம்பியன்ஸ் கப் - எக்ஸம்பிளரி சாம்பியன் கப் & சில்வர் கப் - APY அல்டிமேட் சாம்பியன்ஸ் கப் - எக்ஸம்பிளரி சாம்பியன் கப் & சில்வர் கப்
  • APY சர்க்கிள் ஆஃப் எக்ஸலன்ஸ் - உன்னத சிறப்பு விருது
  • APY சர்க்கிள் ஆஃப் எக்ஸலன்ஸ் - APY பிக் பிலீவர்ஸ்
  • APY அமேஸிங் அச்சீவர்ஸ் - முன்மாதிரி சாதனையாளர் விருது (ஒவ்வொரு பிரிவிலும் மிக உயர்ந்த, ஒட்டுமொத்த முதலிடம்)
2025

சமூக தாக்கம், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் தேசிய அளவு செயல்திறனுக்கான அங்கீகாரம்

மே 2022 இல் அடல் பென்ஷன் யோசனா பாராட்டு பெற்றதோடு யுக்திசார்ந்த மதிப்பீட்டு நிகழ்ச்சியில் TMB பல அங்கீகாரங்கள் பெற்றுள்ளது: வயதான விடுதலைப் போராளிகள் சிறப்பு விருது; Q3 2021–22 அதிக செயல்திறன் அங்கீகாரம்; தமிழ்நாட்டில் செயல்திறனுக்கான சிட்டிசன்ஸ் சாய்ஸ் அவார்ட். ஏப்ரல் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை தனியார் துறை வங்கி பிரிவில் செயல்திறனுக்காக PFRDA வழங்கும் நியூமரோ யூனோ எக்செம்ப்ளரி அவார்ட் ஆஃப் பார் எக்செலன்ஸ் அடிப்படையில் இரண்டு அங்கீகாரங்களையும் வங்கி பெற்றுள்ளது. 2022 இல் தனியார் துறை வங்கிகள் (பெரிய வங்கிகளைத் தவிர) பிரிவில் வங்கிச் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை பங்களிப்பிற்காக தேசிய அளவில் TMB அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த MSME வங்கி ரன்னர் அப் என ASSOCHAM 9வது MSME எக்செலன்ஸ் விருதினையும் பெற்றுள்ளது.
2023

சிறிய இந்திய வங்கிகளில் செயல்திறனுக்கான அங்கீகாரம்

சேவை தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் வங்கியின் தொடர்ந்த அர்ப்பணிப்பை அங்கீகரித்து, பிசினஸ் டுடே மற்றும் KPMG நடத்திய பெஸ்ட் பேங்க்ஸ் சர்வே 2022 இல் சிறந்த சிறிய இந்திய வங்கி விருது TMB-க்கு வழங்கப்பட்டுள்ளது.
2022

வங்கிச் செயல்திறன் மற்றும் சேவை வழங்கலில் சிறப்பாக செயலாற்றியதற்கான அங்கீகாரம்

தேசிய அளவில் பழைய தனியார் துறை வங்கிகள் பிரிவில் செயல்திறனுக்காக கேரள மாநில வங்கியாளர் கிளப்பிடமிருந்து 2020 12வது SFBCK சிறந்த வங்கிச் சேவை விருதை TMB பெற்றுள்ளது.
2021

டிஜிட்டல் நிதிச் சேர்க்கை முயற்சிகளுக்கான அங்கீகாரம்

டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்தவும், சேர்க்கை தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலுசேர்ப்பதற்கும் எங்கள் அர்ப்பணிப்பிற்காக 2019 இல் டிஜிட்டல் ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன் குறித்த BFSI விருதை TMB பெற்றுள்ளது.
2019

சிறப்பான சமூக வங்கிசேவை மற்றும் விவசாயிகளுக்கேற்ற வங்கி சேவைக்கான அங்கீகாரம்

ஸ்மால் பேங்க் பிரிவில் சமூக வங்கி சேவை மற்றும் விவசாய வங்கி சேவை முயற்சிகளுக்காக ASSOCHAM இந்தியாவிடமிருந்து 2018 சோஷியல் பேங்கிங் எக்செலன்ஸ் அவார்ட்ஸை TMB பெற்றுள்ளது.
2018

தனியார் வங்கித் துறையில் செயல்திறனுக்கான அங்கீகாரம்

தனியார் துறை வங்கிப் பிரிவில் பங்களிப்பு மற்றும் சேவை செயல்திறனுக்காக BFSI TMB-ஐ அங்கீகரித்துள்ளது.
2017

சிறப்பான சமூக வங்கிசேவை மற்றும் சேவை செயல்திறனுக்கான அங்கீகாரம்

ASSOCHAM இந்தியாவிடமிருந்து சோஷியல் பேங்கிங் எக்செலன்ஸ் அவார்ட், கேரள மாநில வங்கியாளர் கிளப்பின் பாராட்டு ஆகியவற்றை TMB பெற்றுள்ளது. நிதியாண்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக லைப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் வங்கியை பாராட்டியுள்ளது.
2016

சமூக தாக்கம், ப்ரயாரிட்டி செக்டார் சேவை மற்றும் ஒட்டுமொத்த வங்கிச் செயல்திறனுக்கான அங்கீகாரம்

ASSOCHAM இந்தியாவிடமிருந்து சோஷியல் பேங்கிங் எக்செலன்ஸ் அவார்ட், தனியார் துறை பிரிவில் செயல்திறனுக்காக BFSI பாராட்டு, தி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் இந்தியா பெஸ்ட் பேங்க்ஸ் அவார்ட்ஸில் கிரெடிட் தர அங்கீகாரம், கேரள மாநில வங்கியாளர் கிளப் மன்ற அங்கீகாரம் ஆகியவற்றை TMB பெற்றுள்ளது. லைப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் வங்கியை பாராட்டியுள்ளது; NABARD நடத்திய 2014–15 தமிழ்நாடு SHG BLP விருதுகளிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது.
2015

சமூக வங்கிசேவை பங்களிப்பிற்கான அங்கீகாரம்

தனியார் துறை வங்கிகள் பிரிவில் செயல்திறனுக்காக ASSOCHAM இந்தியாவிடமிருந்து 2014 சோஷியல் பேங்கிங் எக்செலன்ஸ் அவார்ட் TMB பெற்றுள்ளது.
2014

வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் தனியார் துறை வங்கியில் சிறப்பாக செயல்பட்டதற்கான அங்கீகாரம்

தி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் இந்தியா பெஸ்ட் பேங்க்ஸ் அவார்ட்ஸில் பாராட்டுகளை பெற்றுள்ளது, இந்தியன் எக்ஸ்பிரஸ் சண்டே ஸ்டாண்டர்ட்ஸ் பெஸ்ட் பேங்கர்ஸ் அவார்ட்ஸில் அங்கீகாரம், சேவை திறன் மற்றும் பேங்காசூரன்ஸ் சாதனைகளுக்காக லைப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடமிருந்து பாராட்டு ஆகியவற்றை TMB பெற்றுள்ளது. தனியார் துறை பிரிவில் செயல்திறனுக்காக கேரள மாநில வங்கியாளர் கிளப்பும் வங்கியை அங்கீகரித்துள்ளது.
2013

ப்ரயாரிட்டி செக்டார் செயல்திறனுக்கான அங்கீகாரம்

ப்ரயாரிட்டி செக்டார் செயல்திறன், SFBC கேரள சிற்ந்த வங்கி சேவை விருது அங்கீகாரத்தையும், சிறு ரக வங்கிகள் பிரிவில் செயல்திறனுக்காக பிசினஸ் வேர்ல்டிடமிருந்து பாராட்டையும் TMB பெற்றுள்ளது.
2012

தனியார் துறை வங்கியில் சிறப்பாக செயலாற்றியதற்கான அங்கீகாரம்

தி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் இந்தியா பெஸ்ட் பேங்க்ஸ் அவார்ட்ஸில் TMB அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஸ்மால் பேங்க் பிரிவில் செயல்திறனுக்காக பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் கணிப்பிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது.
2011

தனியார் துறை வங்கியில் சிறப்பாக செயலாற்றியதற்கான அங்கீகாரம்

பழைய தனியார் துறை வங்கிகளில் செயல்திறனுக்காக எர்ன்ஸ்ட் அண்ட் யங், தி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் ஆகியோரிடமிருந்து அங்கீகாரத்தையும், ஸ்மால் பேங்கிங் பிரிவில் சேவை தரத்திற்காக பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸிடமிருந்து பாராட்டையும் TMB பெற்றுள்ளது.
2010

கிராமப்புற வங்கி சேவை மற்றும் செயல்திறனுக்கான அங்கீகாரம்

கிராமப்புற வங்கிச் சேவைக்காக டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் TMB-ஐ அங்கீகரித்துள்ளது; பழைய தனியார் துறை வங்கிகளில் செயல்திறனுக்காக தி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸும் அங்கீகரித்துள்ளது.
2009

சேவிங்ஸ் அக்கவுண்ட் - வாடிக்கையாளர் திருப்திக்கான அங்கீகாரம்

காலப் இன்க். மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் நடத்திய தேசிய கருத்து கணிப்பில் சேவிங்ஸ் பிரிவில் வங்கி வாடிக்கையாளர் திருப்தியில் வலுவான செயல்திறனுக்காக TMB அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2008