கண்ணோட்டம்

IRDAI விதிமுறைகள் 2015 இன்படி, வங்கிகளுக்கு காப்பீடு வணிகத்தில் நுழைய IRDAI அனுமதி வழங்கியுள்ளது. IRDAI விதிமுறைகள் 2015 இன்படி, எங்கள் வங்கி CA0204 என்ற பதிவு சான்றிதழ் எண்ணுடன் கார்ப்பரேட் ஏஜென்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் வங்கி, M/s. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC), M/s. ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் மற்றும் M/sபஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். ஆகிய காப்பீட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் ஏஜென்டாக செயல்படுகிறது. இந்நிறுவனங்கள் வழங்கும் லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் சேர்க்கவும் விநியோகிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம்

  • கிளைகள் பாலிசிதாரர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட பிரீமியத்தை வசூலித்து, அதனை தொடர்புடைய LIC அலுவலகத்திற்கு அனுப்பும். ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் மற்றும் பஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். ஆகியவற்றுக்கு, பிரீமியம் நேரடியாக வாடிக்கையாளரின் அக்கவுண்டிலிருந்து டெபிட் செய்யப்பட்டு காப்பீட்டு நிறுவனத்தின் அக்கவுண்டில் கிரெடிட் ஆகும்.
  • காப்பீட்டாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரீமியம் எந்தக் கிளையிலும் தக்கவைக்கப்படாது. அது உடனடியாக காப்பீட்டு நிறுவனத்தின் அக்கவுண்டிற்கு டிரான்ஷ்ஃபர் செய்யப்படும்.
  • வணிகத்தை சேர்க்கும்போது, காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் பிரீமியம் விகிதங்களிலிருந்து வேறுபட்ட விகிதங்களை நாங்கள் ஒருபோதும் மாற்றி சொல்ல மாட்டோம்.

பாலிசிகள்

  • பாலிசிகள் வழங்கும்படி காப்பீட்டு நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து பின்தொடர்வோம்; வழங்கப்பட்ட பாலிசிகளை பாலிசிதாரர்களிடம் நேரடியாக ஒப்படைப்போம்.
  • இமெயில், வாட்ஸாப் அல்லது நேரடி நகல் மூலம் பாலிசி கிடைத்தவுடன், அதை உடனடியாக சரிபார்க்குமாறு பாலிசிதாரர்களை வேண்டுகிறோம்.
  • ஏதேனும் பிழைகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால் கண்டறிந்து, உடனடியாக காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு திருத்தம் செய்வோம்.
  • காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய பாலிசிகளில் எங்கள் வங்கி எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாது.

கிளைம்கள்

  • கிளைம் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அதனை தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி, கிளைம் செயல்முறையை தொடங்குவோம்.
  • கிளைம்கள் பாலிசியின் விதிமுறைகளுக்கு இணங்கவே தீர்வு செய்யப்படும்.
  • கிளைம் நடைமுறைகள் குறித்து எங்கள் பாலிசிதாரர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம். இதில் இழப்பை உடனடியாக தெரிவிப்பது, கிளைம் படிவங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பது, அனைத்து முக்கிய தகவல்களையும் வெளிப்படையாக தெரிவிப்பது மற்றும் காப்பீட்டு நிறுவனம் அல்லது கணக்காய்வாளர்கள் கோரும் தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவை அடங்கும்.
  • கிளைம் தீர்வுக்கு உதவி வழங்குவதற்காக பாலிசிதாரர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கமாட்டோம்.

புகார் தீர்வு வழிமுறை

  • பாலிசிதாரர்களிடமிருந்து தொலைபேசி, எழுத்து, இமெயில் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறு தகவல் தொடர்பு வழிகளில் புகார்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
  • பாலிசிதாரர்கள் தங்கள் புகார்களை கிளை தலைவரிடம் உள்ள ""புகார் பதிவேட்டில்"" பதிவு செய்யலாம் அல்லது கிளைகளில் உள்ள ""புகார் பெட்டியில்"" போடலாம்.
  • புகார் ஒப்புகை ரசீது வழங்கிய 14 நாட்களுக்குள் பாலிசிதாரர்களின் புகார்களுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்.

வழங்கப்படும் காப்பீட்டு திட்டங்கள்

மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் கீழ்கண்ட காப்பீட்டு பாலிசிகளை நாங்கள் சேர்க்கிறோம் மற்றும் விநியோகிக்கிறோம்

(i) இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC):

வ. எண். arrow_downwardஅட்டவணை எண். arrow_downwardதிட்டத்தின் பெயர் arrow_downward
1914புதிய எண்டோவ்மென்ட்
2915ஜீவன் ஆனந்த்
3917சிங்கிள் பிரீமியம் எண்டோவ்மென்ட்
4933ஜீவன் லக்ஷ்யா
5936ஜீவன் லாப்
6943ஆதார் ஸ்தம்ப்
7944ஆதார் ஷிலா
8951மைக்ரோ பச்சத்
9945ஜீவன் உமங்
1092020 இயர் மணி பேக்
11916பீமா பச்சத்
1292125 இயர் மணி பேக்
13932சைல்ட் மணி பேக்
14934ஜீவன் தரூண்
15947ஜீவன் சிரோமணி
16948பீமா ஸ்ரீ
17849நிவேஷ் பிளஸ்
18852SIIP
19855ஜீவன் அமர்
20856பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம்
21850ஆயுள் சாந்தி
22857ஜீவன் அக்ஷய் VII
23904ஜீவன் ஆரோக்யா
24905கேன்சர் கவர்

LIC திட்டங்கள் பற்றிய மேலும் விவரங்களுக்கு www.licindia.com ஐ பார்வையிடவும்.

(ii) ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட்:

வ. எண். arrow_downwardதிட்டத்தின் பெயர் arrow_downwardதிட்ட வகை arrow_downward
1ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் காரண்டீட் லைஃப்டைம் இன்கம்அனுயிட்டி
2ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் சரல் பென்ஷன் பிளான்
3ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் அனுயிட்டி காரண்டீட் பென்ஷன் பிளான்
4ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் காரண்டீட் பென்ஷன் பிளான்
5ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஹோல் லைஃப் சூப்பர் பிளான்PAR
6ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் சேவிங்ஸ் அட்வான்டேஜ் பிளான்
7ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் மண்த்லி இன்கம் அட்வான்டேஜ் பிளான்
8ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் இன்கம் பிளான்
9ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் அட்வான்டேஜ் கிரோத் பார் பிளான்
10ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் டெர்ம் பிளான்ப்ரொடெக்ஷன்
11ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் சரல் ஆயுள் பீமா
12ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் கேன்சர் இன்ஷுரன்ஸ் பிளான்
13ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் செக்யூர் பிளஸ் பிளான்
14ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் டோட்டல் எலைட் ப்ரொடெக்ஷன் டெர்ம் பிளான்
15ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் டெர்ம் பிளான் பிளஸ்
16ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் ஃபிக்ஸ்ட் ரிட்டர்ன் டிஜிட்டல் பிளான்Non-PAR
17ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் செக்யூர் எர்னிங்ஸ் & வெல்னஸ் அட்வான்டேஜ் பிளான்
18ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் அட்வான்டேஜ் காரண்டீ பிளான்
19ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் பிளான்
20ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் அட்வான்டேஜ் காரண்டீ எலைட் பிளான்
21ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஃபாஸ்ட் ட்ராக் சூப்பர்ULIP
22ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஃபோர்எவர் யங் பென்ஷன் பிளான்
23ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஆன்லைன் சேவிங்ஸ் பிளான்
24ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஃப்லெக்ஸி வெல்த் அட்வான்டேஜ் பிளான்
25ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் பிளாட்டினம் வெல்த் பிளான்
26ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் சிக்ஷா பிளஸ் சூப்பர்
27ஆக்ஸிஸ் மேக்ஸ் லைஃப் ஃப்லெக்ஸி வெல்த் பிளஸ்

(iii) பஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்:

வ. எண். arrow_downwardதிட்டத்தின் பெயர் arrow_downwardதிட்ட வகை arrow_downwardதிட்ட குறியீடு arrow_downward
1பஜாஜ் லைஃப் காரண்டீட் பென்ஷன் கோல்அனுயிட்டி பிளான்335
2பஜாஜ் லைஃப் லைஃப்லாங் அஷ்யூர்எண்டோவ்மென்ட் பிளான்241
3பஜாஜ் லைஃப் யங் அஷ்யூர்277
4பஜாஜ் லைஃப் எலைட் அஷ்யூர்271
5பஜாஜ் லைஃப் லைஃப் செக்யூர்டெர்ம் இன்ஷுரன்ஸ் பிளான் (ஹோல் லைஃப்)279
6பஜாஜ் லைஃப் கேஷ் அஷ்யூர்எண்டோவ்மென்ட் பிளான்283
7பஜாஜ் லைஃப் லைஃப் இன்கம் அஷ்யூர்299
8பஜாஜ் லைஃப் லைஃப் e-Touch ஆன்லைன் டெர்ம்டெர்ம் இன்ஷுரன்ஸ் பிளான்297
9பஜாஜ் லைஃப் சூப்பர் லைஃப் அஷ்யூர்எண்டோவ்மென்ட் பிளான்287
10பஜாஜ் லைஃப் POS கோல் சுரக்ஷா309
11பஜாஜ் லைஃப் காரண்டீட் இன்கம் கோல்319
12பஜாஜ் லைஃப் ஹெல்த் கேர் கோல்ஹெல்த்315
13ஸ்மார்ட் ப்ரொடெக்ட் கோல்டெர்ம் இன்ஷுரன்ஸ் பிளான்321
14ஃப்லெக்ஸி இன்கம் கோல்பாரம்பரிய திட்டம்329
15சரல் ஆயுள் பீமா339
16சரல் பென்ஷன்அனுயிட்டி பிளான்341
17அஷ்யூர்ட் வெல்த் கோல்பாரம்பரிய திட்டம்343

விற்பனையில் உள்ள யூனிட் லிங்க்ட் திட்டங்கள்

வ. எண். arrow_downwardதிட்டத்தின் பெயர் arrow_downwardதிட்ட வகை arrow_downwardதிட்ட குறியீடு arrow_downward
1பஜாஜ் லைஃப் ஃப்யூச்சர் கெய்ன்யூனிட் லிங்க்ட்265
2பஜாஜ் லைஃப் ஃப்யூச்சர் வெல்த் கெய்ன்301
3பஜாஜ் லைஃப் லாங் லைஃப் கோல்316
4பஜாஜ் லைஃப் ஃபார்ச்சூன் கெய்ன்267
5பஜாஜ் லைஃப் கோல் பேஸ்ட் சேவிங்ஸ்311
6பஜாஜ் லைஃப் ஸ்மார்ட் வெல்த் கோல்331

விற்பனையில் உள்ள குழு (நான்-லிங்க்ட்) திட்டங்கள்

வ. எண். arrow_downwardதிட்டத்தின் பெயர் arrow_downwardதிட்ட வகை arrow_downwardதிட்ட குறியீடு arrow_downward
1பஜாஜ் லைஃப் பிரதான் மந்திரி ஆயுள் ஜோதி காப்பீட்டு திட்டம் (PMJJBY)இந்திய அரசின் குரூப் டெர்ம் திட்டம்285
2பஜாஜ் லைஃப் குரூப் சூப்பரன்யூவேஷன் செக்யூர்ஃபண்ட் அடிப்படையிலான குரூப் சூப்பரன்யூவேஷன் செக்யூர் திட்டம்251
3பஜாஜ் லைஃப் குரூப் எம்ப்ளாயீ கேர்ஃபண்ட் அடிப்படையிலான குழு திட்டம்231
4பஜாஜ் லைஃப் குரூப் டெர்ம் லைஃப்குரூப் டெர்ம் இன்ஷுரன்ஸ் திட்டம்245
5பஜாஜ் லைஃப் குரூப் கிரெடிட் ப்ரொடெக்ஷன் பிளஸ்233
6பஜாஜ் லைஃப் குரூப் சம்பூர்ண சுரக்ஷா கவச்மைக்ரோ குரூப் டெர்ம் இன்ஷுரன்ஸ் திட்டம்305
7கியாரண்டீட் பென்ஷன் கோல்ஓய்வூதியம்337

விற்பனையில் உள்ள குழு லிங்க்ட் மற்றும் மைக்ரோ திட்டங்கள்

வ. எண். arrow_downwardதிட்டத்தின் பெயர் arrow_downwardதிட்ட வகை arrow_downwardதிட்ட குறியீடு arrow_downward
1பஜாஜ் லைஃப் குரூப் எம்ப்ளாயீ பெனிஃபிட்யூனிட் லிங்க்ட் குரூப் இன்ஷுரன்ஸ் திட்டம்239
2பஜாஜ் லைஃப் சூப்பர் கெய்ன் குரூப் சூப்பரன்யூவேஷன் திட்டம்303
3பஜாஜ் லைஃப் குரூப் சம்பூர்ண ஆயுள் சுரக்ஷாகுரூப் மைக்ரோ இன்ஷுரன்ஸ் திட்டம்333
4பஜாஜ் லைஃப் குரூப் சம்பூர்ண ஆயுள் சுரக்ஷா (OYRT)334

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

பாலிசிதாரர் இயற்கை எய்தும் பட்சத்தில் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு வழங்குவதே லைஃப் இன்ஷுரன்ஸின் நோக்கம்.

பாலிசிதாரர் இயற்கை எய்தும் பட்சத்தில் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு வழங்குவதே லைஃப் இன்ஷுரன்ஸின் நோக்கம்.
வங்கி வழியாக வழங்கப்படும் லைஃப் இன்ஷுரன்ஸ் திட்டங்களை தகுதியுள்ள தனிநபர்கள் பெறலாம்.

வங்கி வழியாக வழங்கப்படும் லைஃப் இன்ஷுரன்ஸ் திட்டங்களை தகுதியுள்ள தனிநபர்கள் பெறலாம்.
வருமானம் இருந்தால், அது பாலிசியின் வகையை பொறுத்தது; பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

வருமானம் இருந்தால், அது பாலிசியின் வகையை பொறுத்தது; பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி பேமெண்ட் முறை மற்றும் அட்டவணைக்கேற்ப பிரீமியம் செலுத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி பேமெண்ட் முறை மற்றும் அட்டவணைக்கேற்ப பிரீமியம் செலுத்தப்படும்.
லைஃப் இன்ஷுரன்ஸ் திட்டங்கள் IRDAI-யால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.