SMS அலர்ட்கள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கின் SMS அலர்ட் சேவை, வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அக்கவுண்ட் நடவடிக்கைகள் குறித்து நிகழ்நேர குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கிறது.

feature-img

முக்கிய டிரான்ஷாக்சன்களுக்கு நிகழ்நேர அறிவிப்புகள்

feature-img

உடனடி அலர்ட்கள் மூலம் மேம்பட்ட பாதுகாப்பு

feature-img

அன்றாட வங்கி வசதிக்கான உதவி

feature-img

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் சிறப்பாக செயல்படுகிறது

summarize
கண்ணோட்டம்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கின் SMS அலர்ட் சேவை, வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அக்கவுண்ட் நடவடிக்கைகள் குறித்து நிகழ்நேர குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கிறது. வித்டிராயல்ஸ், டெபாசிட்கள், ஃபண்ட் டிரான்ஷ்ஃபர்கள் மற்றும் பிற அக்கவுண்ட் தொடர்பான நிகழ்வுகளை அறிவித்து, இந்த சேவை பாதுகாப்பை மேம்படுத்துகிறது

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட டிரான்ஷாக்சன்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு சரியான நேரத்தில் SMS அறிவிப்புகளை வழங்கும் இந்த சேவை, கிளைக்கு நேரில் வராமலே, ஆன்லைனில் சரிபார்க்காமலேயே அக்கவுண்ட் நடவடிக்கைகளை அறிந்திருக்க உதவுகிறது ATM பயன்பாடு, செக் டிரான்ஷாக்சன்கள், ஆன்லைன் டிரான்ஷ்ஃபர்கள் மற்றும் பேலன்ஸ் தொடர்பான நிகழ்வுகளுக்கான அலர்ட்களும் உண்டு

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

பணம் எடுத்தல், டெபாசிட்கள், NEFT அல்லது IMPS டிரான்ஷ்ஃபர்கள், ATM பயன்பாடு மற்றும் செக் கிளியரன்ஸ் போன்ற பல்வேறு அக்கவுண்ட் நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் அலர்ட்கள் பெறுவார்கள். செலவுகளை கண்காணித்து, அக்கவுண்ட் பேலன்ஸ் சரிபார்த்து, சந்தேகமான அல்லது அங்கீகரிக்கப்படாத டிரான்ஷாக்சன்களை விரைவாக கண்டறிய இந்த சேவை உதவுகிறது

cmp-img
 
தகுதி

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் சேவிங்ஸ் அல்லது கரன்ட் அக்கவுண்ட் வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் இந்த சேவையை பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து, TMB வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப ஆக்டிவேஷன் செயல்முறையை முடிக்க வேண்டும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

பதிவு செய்த மொபைல் எண்ணில் டிரான்ஷாக்சன் மற்றும் அக்கவுண்ட் சார்ந்த SMS தகவல்கள் அனுப்பப்படும்.

பதிவு செய்த மொபைல் எண்ணுடன் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் சப்ஸ்கிரைப் செய்துகொள்ளலாம்.

வங்கியின் கட்டண அட்டவணைப்படி கட்டணங்கள் பொருந்தும்.

டெபிட், கிரெடிட் மற்றும் முக்கியமான அக்கவுண்ட் நடவடிக்கை தகவல்கள் அனுப்பப்படும்.

ஆம், வங்கி செயல்முறைக்கு ஏற்ப SMS தகவல் விருப்பங்களை வாடிக்கையாளர்கள் நிர்வகிக்கலாம்.