TMB சாவரின் கோல்டு பாண்ட்

TMB அரசு வெளியிடும் சாவரின் கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்ய உதவுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கத்தை நகைகள் அல்லது நாணயங்களாகக் கையாள அல்லது சேமிக்கத் தேவையில்லை

feature-img

தங்கத்தை நகைகளாக அல்லது நாணயங்களாக சேமிக்கத் தேவைப்படாத பாதுகாப்பான தங்க முதலீடு

feature-img

அரசு உத்தரவாதம் பெற்ற பத்திரங்கள்

feature-img

திட்டத்தின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வட்டித் தொகை வழங்கப்படும்

feature-img

ரிடம்ஷன் மதிப்பு முதிர்வு கால தங்க விலையைச் சார்ந்தது

summarize
கண்ணோட்டம்

சாவரின் கோல்டு பாண்டுகள் டிஜிட்டல் முறையில் தங்கத்தை வைத்திருப்பதற்கான ஒரு அங்கீகரிக்கப்பட்ட வழியை வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசால் வெளியிடப்படும், தங்கத்தின் கிராமைக் குறிக்கும் பாண்டு யூனிட்களை வாங்கலாம்.

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

அரசு உத்தரவாதம் அளிக்கும் பாதுகாப்பு , வெளிப்படையான விலை நிர்ணயம் போன்ற பலன்கள் மற்றும் தங்கத்தின் தரம், சேமிப்பு அல்லது அதைக் கையாளுதல் போன்ற கவலைகள் இல்லை இதன் சிறப்பம்சங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிலையான வட்டி கிடைப்பது மற்றும் முதிர்வு கால தங்க விலையை அடிப்படையாகக் கொண்ட ரிடம்ஷன் மதிப்பு ஆகியவையாகும்.

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

இந்தத் திட்டம், நிலையான வட்டி வருமானம் மற்றும் டிஜிட்டல் அல்லது சான்றிதழ் வடிவில் முதலீட்டை வைத்திருக்கும் வசதியுடன், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான எளிமையான வழியை வழங்குகிறது. இது தங்கத்தை நகைகள் அல்லது நாணயங்களாகப் பராமரிப்பது குறித்த கவலைகளை நீக்குவதுடன், நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடலுக்கு உதவுகிறது.

cmp-img
 
தகுதி

திட்டத்தின் விதிமுறைகளின்படி இந்தியக் குடிமக்கள், HUF, அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாவரின் கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்யலாம். NRI கள் முதலீடு செய்ய முடியாது ஆனால் ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து வைத்திருக்கலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

சோவரின் கோல்ட் பாண்டுகள் தங்க கிராம்களில் மதிப்பிடப்பட்ட அரசு பத்திரங்கள் - இந்திய அரசால் வழங்கப்படுகின்றன.

இந்திய குடிமக்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUF), அறக்கட்டளைகள் மற்றும் தகுதியான அமைப்புகள் - அரசு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு - முதலீடு செய்யலாம்.

வருமானம் தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டிருக்கும்; மேலும் இந்திய அரசு அறிவிக்கும் வட்டியும் கிடைக்கும்.

சோவரின் கோல்ட் பாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு காலம் உண்டு; அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே வெளியேற வழிகளும் உண்டு.

சோவரின் கோல்ட் பாண்டுகள் இந்திய அரசு மற்றும் RBI ஆகியோரால் வழங்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகின்றன.