TMB இ-டாக்ஸ் பேமெண்ட் சேவை

TMB-இன் இ-டாக்ஸ் பேமெண்ட் சேவை, வாடிக்கையாளர்கள் அரசு வரிகளை வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் டிஜிட்டல் முறையில் செலுத்த உதவுகிறது

feature-img

அங்கீகரிக்கப்பட்ட வரி வசூல் அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது

feature-img

பல்வேறு வகையான வரிகள் மற்றும் பேமெண்ட் முறைகளை ஆதரிக்கிறது

feature-img

உடனுக்குடன் உறுதிப்படுத்துதல் மற்றும் ரசீது உருவாக்கம்

feature-img

அச்சிடப்பட்ட சலான்கள் மற்றும் கிளைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியத்தை இது தவிர்க்கிறது

summarize
மேலோட்டம்

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கின் இ-டாக்ஸ் பேமெண்ட் சேவை, வாடிக்கையாளர்கள் பல்வேறு அரசு வரிகளை பாதுகாப்பான மற்றும் வசதியான முறையில் ஆன்லைனில் செலுத்த அனுமதிக்கிறது. இந்தச் சேவையானது அங்கீகரிக்கப்பட்ட வரி வசூல் பிளாட்ஃபார்ம்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது தடையற்ற பேமெண்ட் செய்ய உதவுகிறது

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

TMB-இன் இ-டாக்ஸ் பேமெண்ட் வசதி மூலம், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் பயன்படுத்தி தங்கள் வங்கி அக்கவுண்ட்களில் இருந்து நேரடியாக வரி பேமெண்ட்களை செலுத்த முடியும். இந்தச் சேவையானது உடனடி ஒப்புதல், சலான் ரெஃபரன்ஸ் எண்கள் மற்றும் உறுதிப்படுத்தல் ரசீதுகளை வழங்குகிறது; இது வாடிக்கையாளர்கள் துல்லியமான வரிப் பதிவுகளை பராமரிக்க உதவுகிறது

cmp-img
 
சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

இ-டாக்ஸ் பேமெண்ட் சேவையானது, மேனுவல் வரி பேமெண்ட்களுக்குப் பதிலாக பாதுகாப்பான டிஜிட்டல் முறையை வழங்குவதன் மூலம் வரி விதிமுறைகளைப் பின்பற்றுவதை எளிதாக்குகிறது. வேகமான பரிசீலனை, குறைவான பேப்பர் ஒர்க் மற்றும் மேம்பட்ட துல்லியம் ஆகியவற்றால் வாடிக்கையாளர்கள் பயனடைகிறார்கள்

cmp-img
 
தகுதி

இ-டாக்ஸ் பேமெண்ட் சேவை இவர்களுக்குக் கிடைக்கிறது: வரி செலுத்தும் தனி நபர்கள், வணிகங்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள், கார்ப்பரேட்கள் மற்றும் நிறுவனங்கள், செல்லுபடியாகும் TMB சேவிங்ஸ் அல்லது கரன்ட் அக்கவுண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

e-Tax பேமெண்டானது அங்கீகரிக்கப்பட்ட அரசு போர்ட்டல்கள் மூலம் வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் வரி செலுத்த உதவுகிறது.

இந்தச் சேவையை தகுதிபெறும் வங்கி அக்கவுண்ட்களைக் கொண்டுள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தலாம்.

அரசு அறிவிதுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளை இந்த வசதி மூலம் செலுத்தலாம்.

தேவையில்லை, டிஜிட்டல் பேங்கிங் சேனல்கள் மூலமாகவே வரிப் பேமெண்ட்களை செலுத்த முடியும்.

அரசு போர்ட்டல் நடைமுறைப்படி, பேமெண்ட் செய்ததற்கான ஒப்புதல் சீட்டு உருவாக்கப்படும்.