TMB டைனமிக் யூத் சேவிங்ஸ் அக்கவுண்ட்,

TMB டைனமிக் யூத் அக்கவுண்ட், ஸ்மார்ட்டாக நிதி சேமிப்பு பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் அதே வேளையில், பணத்தை நிர்வகிப்பதற்கான நவீன, நெகிழ்வான வழியை வழங்குகிறது. ஜீரோ பேலன்ஸ் வங்கிச் சேவை, கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், டிஜிட்டல் வசதி போன்றவற்றை அனுபவிக்கலாம்

feature-img

முழுமையான நிதிச் சுதந்திரத்திற்காக ஜீரோ பேலன்ஸ் வசதி

feature-img

பாதுகாப்பான மற்றும் வசதியான டிரான்சஷாக்சன்களுக்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட டெபிட் கார்டு

feature-img

இளம் வயதிலேயே சேமிப்பை ஊக்குவிக்க கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்

feature-img

இணையம் மற்றும் மொபைல் வங்கிச் சேவை மூலம் எளிதான இணையவழி அணுகல் வசதி

summarize
கண்ணோட்டம்

TMB டைனமிக் யூத் அக்கவுண்ட், இளம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எளிதாக நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட், ATM/டெபிட் கார்டு வசதிகள், இலவச டிரான்சஷாக்சன்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நெகிழ்வான அம்சங்களுடன் தடையற்ற வங்கி அனுபவத்தை வழங்குகிறது.

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

இந்த அக்கவுண்ட் அன்றாட வங்கிச் சேவைகளை எளிமையாக்குவதுடன், சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. அத்துடன் ஜீரோ பேலன்ஸ் வசதி, கஸ்டமைஸ் செய்யப்பட்ட டெபிட் கார்டு, கவர்ச்சிகரமான வட்டி பேஅவுட் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் TMB MBank மூலம் விரைவான டிஜிட்டல் அணுகல் ஆகியவற்றையும் வழங்குகிறது.

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

இந்த அக்கவுண்ட் இளம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நெகிழ்வான மற்றும் நவீன வங்கி அனுபவத்தை வழங்குகிறது. பராமரிப்பு வசதிகள் அக்கவுண்டை சிரமமின்றி பயன்படுத்த உதவும் அதே சமயம் TMB eConnect மற்றும் TMB MBank போன்ற டிஜிட்டல் தளங்கள் அன்றாட டிரான்சஷாக்சன்களை எளிமையாக்குகின்றன.

cmp-img
 
தகுதி

The account is available for: 
"இந்த அக்கவுணடை யாரெல்லாம் தொடங்கலாம்: 
10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் (மைனர்கள் கார்டியனுடன்)
25 வயது வரையிலான இளைஞர்கள்
இந்தியக் குடிமக்கள் மட்டும்"

சேவை கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்கள் கணக்கு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான அனைத்துக் கட்டணங்களின் தெளிவான பார்வை இதோ.

காசோலைப்புத்தக வசதி

ஒவ்வொரு நிதியாண்டிலும் 20 காசோலைத் தாள்கள் இலவசம்.

20 காசோலைத் தாள்கள்

குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு (MAB)

TMB டைனமிக் யூத் சேமிப்புக் கணக்கிற்கு ₹1,000 தேவைப்படுகிறது.

₹1,000 சராசரி இருப்பு

பண வைப்புக்கான இலவச வரம்பு

ஒரு நாளைக்கு ₹1,00,000 வரை (மாதத்திற்கு அதிகபட்சம் ₹3,00,000 வரை) விடுவிக்கலாம்.

₹1,00,000 வரை இலவசம்

மாதாந்திர கவுண்டர் ரொக்கப் பரிவர்த்தனைகள்

5 பரிவர்த்தனைகள் அல்லது ₹1 லட்சம் வரை (இவற்றில் எது முதலில் வருகிறதோ அது)

5 இலவச ரொக்கப் பரிவர்த்தனைகள்

மாதாந்திர கவுண்டர் ரொக்கப் பரிவர்த்தனைகள்

ஒவ்வொரு மாதமும் 5 இலவச ரொக்கப் பரிவர்த்தனைகள் வரை பெறலாம் அல்லது ₹3 லட்சம் வரையிலான உங்கள் வைப்புத்தொகை வரம்பு வரை இந்தச் சலுகையைப் பெறலாம் — இதில் எது முதலில் வருகிறதோ, அதுவே பொருந்தும்.

5 இலவச ரொக்கப் பரிவர்த்தனைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

வங்கி நிர்ணயிக்கும் வயது வரம்பிற்குள் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த அக்கவுண்ட் தொடங்கலாம்.

வங்கி நிர்ணயிக்கும் வயது வரம்பிற்குள் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த அக்கவுண்ட் தொடங்கலாம்.
இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் - எளிதான வங்கி அணுகல், டிஜிட்டல் சேவைகள் மற்றும் தனிச்சிறப்பான வசதிகளுடன் இந்த அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் - எளிதான வங்கி அணுகல், டிஜிட்டல் சேவைகள் மற்றும் தனிச்சிறப்பான வசதிகளுடன் இந்த அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆம், தகுதிக்கு உட்பட்டு அக்கவுண்டுடன் டெபிட் கார்டு வழங்கப்படும்.

ஆம், தகுதிக்கு உட்பட்டு அக்கவுண்டுடன் டெபிட் கார்டு வழங்கப்படும்.
ஆம், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் UPI சேவைகள் கிடைக்கும்.

ஆம், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் UPI சேவைகள் கிடைக்கும்.
ஆம், நாமினேஷன் வசதி உண்டு.