அரசுத் துறைகளுக்கான TMB அக்கவுண்ட்கள்

அலுவலக டிரான்ஷாக்சன்கள், மானியங்கள், பணம் அனுப்புதல் மற்றும் நிர்வாக செயல்பாட்டு தேவைகளை கையாளக் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கரன்ட் அக்கவுண்ட்

feature-img

அரசு வரவுகள், மானியங்கள் மற்றும் தொடர் பேமெண்ட்களை வழக்கமாக்குகிறது

feature-img

கட்டுப்பாடான நடவடிக்கைகளுடன் அங்கீகரிக்கப்பட்ட பயனர் அணுகலை ஆதரிக்கிறது

feature-img

வேகமான டிரான்ஷாக்சன்களுக்கான டிஜிட்டல் பேங்கிங் இணக்கம்

feature-img

தெளிவான ஆவணப்படுத்துதல் மற்றும் விதிமுறை இணக்கத் தயார்நிலை

summarize
கண்ணோட்டம்

TMB அரசுத் துறை அக்கவுண்ட்கள், அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், நிறுவனங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் இதர பொது நிறுவனங்களின் வங்கி மற்றும் செயல்பாட்டு தேவைகளை பூர்த்திசெய்ய குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

இந்த அக்கவுண்ட்கள், அரசு நிறுவனங்களுக்கு சுமூகமான நிதி நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் தெளிவாகவும் பொறுப்புடனும் கலெக்சன்கள், பேமெண்ட்கள் மற்றும் ஃபண்ட் டிரான்ஷ்ஃபர்களை மேற்கொள்ளலாம். நிறுவனங்கள் TMB-யின் பாதுகாப்பான டிஜிட்டல் தளங்கள், செக் வசதிகள், ரிப்போர்ட்டிங் டூல்ஸ் மற்றும் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள கிளைகளின் மூலம் பெறலாம்

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

அரசுத் துறை அக்கவுண்ட், சட்டபூர்வ தேவைகளுக்கேற்ப கட்டமைக்கப்பட்ட ஃபண்ட் நிர்வாக வசதியை வழங்குகிறது. நிறுவனங்கள் பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங், அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர் கட்டுப்பாடுகள், நம்பகமான செக் வசதி, ஆடிட் மற்றும் விதிமுறை இணக்கத்திற்கான தெளிவான பதிவு வசதிகளிலிருந்து பயனடைகின்றன

cmp-img
 
தகுதி

உள்ளடங்கும் தகுதியான நிறுவனங்கள்: அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் (நகராட்சிகள், பஞ்சாயத்துகள், நிறுவனங்கள்), சட்டபூர்வ வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள், பொதுத்துறை அமைப்புகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசு அமைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட வங்கி அக்கவுண்ட்கள்.

தகுதியுள்ள அரசு துறைகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த அக்கவுண்ட்களை தொடங்கலாம்.

அரசு வரவுகள், பேமெண்ட்கள் மற்றும் நிதி மேலாண்மைக்காக இந்த அக்கவுண்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆம், பொருந்தும் அரசு மற்றும் ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதல்களுக்கேற்ப டிரான்ஷாக்சன்கள் நடைபெறும்.

பாலிசிக்கேற்ப டிஜிட்டல் பேங்கிங் மற்றும் மின்னணு பேமெண்ட் வசதிகள் கிடைக்கின்றன.