TMB மை டிலைட் கார்டு
பாதுகாப்பான அன்றாட வங்கியை உங்கள் அடையாளம் கொண்ட கஸ்டமைஸ் டிசைனுடன் இணைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட டெபிட் கார்டு
தனித்துவமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்திற்கான கஸ்டமைஸ் ஃபோட்டோ கார்டு
தடையற்ற டிஜிட்டல் டிரான்ஷாக்சன்களுக்கு உலகளாவிய ATM மற்றும் POS -இல் பயன்படுத்தும் வசதி
மேம்படுத்தப்பட்ட EMV சிப் சார்ந்த பாதுகாப்பு
அன்றாட பேமெண்ட் வசதியுடன் உங்கள் சேவிங்ஸை எளிதாக அணுகலாம்
கண்ணோட்டம்
TMB மை டிலைட் கார்டு - பாதுகாப்பும் கஸ்டமைஸ் தன்மையும் தேடும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது கார்டில் கஸ்டமைஸ் ஃபோட்டோ பதித்து, உலகளாவிய ATM மற்றும் POS களில் பயன்படுத்தும் வசதியோடு அடையாளத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
இந்த கஸ்டமைஸ்டு டெபிட் கார்டு அடையாள பாதுகாப்பை நவீன வசதிகளுடன் இணைக்கிறது EMV சிப் பாதுகாப்பு, உலகளாவிய டிரான்ஷாக்சன் திறன், TMB சேவிங்ஸ் அக்கவுண்டுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு போன்ற வாடிக்கையாளர்களுக்கான பலன்களை வழங்குகிறது
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
மை டிலைட் கார்டுடன் தனித்துவமான, தனிப்பயனாக்கப்பட்ட வங்கி அனுபவம் - அன்றாட பயன்பாட்டிற்கும் பாதுகாப்பான அடையாளத்திற்கும் சிறந்தது EMV சிப் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது; உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வசதி. பயணம் மற்றும் ஆன்லைன் பேமெண்டுகளுக்கு வசதியை வழங்குகிறது
தகுதி
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தகுதியான சேவிங்ஸ் அக்கவுண்ட் பராமரிக்கும் இந்திய வாழ் தனிநபர்களுக்கு கிடைக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான உரிய KYC நடைமுறைகளை நிறைவு செய்து TMB வழிகாட்டுதல்களின்படி அச்சிடுவதற்கான பொருத்தமான புகைப்படம் வழங்க வேண்டும்