TMB சூப்பர் சேலரி SB அக்கவுண்ட்

TMB சூப்பர் சேலரி சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் மாத சராசரி take-home salary ₹50,000 மற்றும் அதற்கு மேல் உள்ள ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரீமியம் வங்கி பலன்கள், fee waivers மற்றும் அதிக டிரான்சாக்சன் வசதியை வழங்குகிறது.

feature-img

குறைந்தபட்ச சராசரி பேலன்ஸ் இல்லை

feature-img

இலவச விபத்து மரணக் காப்பீடு

feature-img

NEFT, RTGS மற்றும் IMPS இலவசம்.

feature-img

கிளை வித்ட்ராவல் வரம்பு இல்லை

summarize
கண்ணோட்டம்

TMB சூப்பர் சேலரி சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் ₹50,000 மற்றும் அதற்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆகும். இது காப்பீட்டு பாதுகாப்பு, இலவச டிஜிட்டல் டிரான்சாக்சன்கள் மற்றும் பிரத்யேக வங்கி சலுகைகளை வழங்குகிறது.

ப்ராடக்ட் ஹைலைட்ஸ்

₹25 லட்சம் தனிநபர் விபத்து மரணக் காப்பீடு, கிளை கேஷ் வித்ட்ராவல் வரம்பில்லாமல், இலவச NEFT, RTGS மற்றும் IMPS டிரான்ஸ்ஃபர்கள், Nil DEMAT AMC மற்றும் Nil SMS கட்டணங்களை அனுபவிக்கலாம்.

cmp-img
வசதிகள் மற்றும் பலன்கள்

மாதத்திற்கு ₹5 லட்சம் வரை இலவச கேஷ் டெபாசிட்கள், 10 இலவச over-the-counter டிரான்சாக்சன்கள், மாதத்திற்கு மூன்று இலவச டிமாண்ட் டிராஃப்ட்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் 20 இலவச செக் லீவ்ஸ் மற்றும் இலவச signature verification கிடைக்கும்.

cmp-img
தகுதி

18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், தகுதியுள்ள அரசு அமைப்புகள், PSUs, நிறுவனங்கள், Trusts, MNCs, கம்பெனிகள், SMEs மற்றும் Partnership Firms ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கும். சராசரி take-home salary ₹50,000 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்; payslip verification அவசியம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

TMB சூப்பர் சேலரி சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் மாத சராசரி take-home salary ₹50,000 மற்றும் அதற்கு மேல் உள்ள ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் ஜீரோ பேலன்ஸ் சேலரி அக்கவுண்ட் ஆகும். இது காப்பீட்டு பாதுகாப்பு, இலவச டிஜிட்டல் டிரான்சாக்சன்கள் மற்றும் பிரத்யேக வங்கி சலுகைகளை வழங்குகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், தகுதியுள்ள மத்திய அல்லது மாநில அரசு அமைப்புகள், PSUs, அரை அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், Trusts, தொண்டு நிறுவனங்கள், MNCs, கம்பெனிகள், SMEs மற்றும் Partnership Firms ஆகியவற்றில் பணிபுரிபவர்களாக இருந்தால் இந்த அக்கவுண்டைத் திறக்கலாம்.

இந்த அக்கவுண்டில் ₹25 லட்சம் இலவச தனிநபர் விபத்து மரணக் காப்பீடு கிடைக்கும். இது பொருந்தும் சம்பள கிரெடிட் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

அக்கவுண்ட் திறப்பு அல்லது scheme change மாதத்திலிருந்து மூன்று முழு மாதங்களுக்கு தேவையான சம்பள கிரெடிட் கிடைத்த பிறகு, customer onboarding-ன் 91வது நாளிலிருந்து காப்பீடு செயல்படும்.

மாதத்திற்கு ₹5 லட்சம் வரை கேஷ் டெபாசிட்கள் இலவசம். இலவச வரம்பைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு ₹1,000-க்கும் ₹3 + GST, ஒவ்வொரு டிரான்சாக்சனுக்கும் குறைந்தபட்சம் ₹25 + GST பொருந்தும்.