TMB ஹேப்பி ஃபேமிலி பேங்கிங் அக்கவுண்ட்

TMB ஹேப்பி ஃபேமிலி பேங்கிங் அக்கவுண்ட் மூலம் தினசரி வங்கி நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் பேமெண்ட் ஆதரவு, சான்றிதழ் சேவைகள், ஃபோரெக்ஸ் டாக்குமெண்டேஷன், மெர்ச்சன்ட் சொல்யூஷன்ஸ் மற்றும் பல பலன்களைப் பெறலாம்.

feature-img

டிஜிட்டல் மற்றும் கிளை சார்ந்த சேவைகளுக்கான சிரமமற்ற அணுகல்

feature-img

அன்றாட ஃபைனான்ஷியல் டிரான்சஷாக்சன்களுக்கான நம்பகமான கருவிகள்

feature-img

ஒழுங்குமுறை தேவைகளுக்கேற்ப விதிமுறைகளை பின்பற்றும் சேவைகள்

feature-img

பாதுகாப்பான, விரைவான மற்றும் வாடிக்கையாளர் மீது கவனம் செலுத்தும் சேவைகள்

summarize
கண்ணோட்டம்

TMB நிதிச் செயல்பாடுகளைச் சீராக மேற்கொள்ள உதவும் வகையில் வாடிக்கையாளர் மீது கவனம் செலுத்தும் பல சேவைகளை வழங்குகிறது. பணம் அனுப்புதல், விதிமுறைகள் பற்றிய ஆவணங்கள், மெர்ச்சன்ட் டூல்ஸ் அல்லது டிஜிட்டல் டிரான்சஷாக்சன்கள் என அனைத்து உதவிகளும் கிடைக்கின்றன.

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

வாடிக்கையாளர்கள் NEFT/RTGS வசதி, டிமாண்ட் டிராப்ட், இ-ஸ்டாம்பிங், POS டெர்மினல்கள் மற்றும் சான்றிதழ் சேவைகள் போன்ற சேவைகளைப் பெறலாம். இவை விரைவான பேமெண்ட் மற்றும் பாதுகாப்பான டாக்குமெண்டேஷனை அனுமதிப்பதன் மூலம் அன்றாட வங்கிச் செயல்பாடுகளை எளிதாக்குகின்றன.

cmp-img
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

TMB கிளை, டிஜிட்டல் மற்றும் உதவி பெறும் தளங்கள் என பல சேனல்கள் மூலம் வசதிகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான டிரான்சஷாக்சன், சான்றிதழ்கள் மற்றும் டிராப்ட் எளிதாகப் பெறுதல், விரைவு கட்டணக் கருவிகள் மற்றும் மெர்ச்சன்ட் சொல்யூஷன்ஸ் ஆகியவற்றால் பயனடைகிறார்கள்.

cmp-img
தகுதி

வாடிக்கையாளர் சலுகைகள் சேவையைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலான சலுகைகள் அனைத்து TMB வாடிக்கையாளர்கள், தனிநபர்கள், வணிகங்கள், மெர்ச்சன்ட்ஸ், நிறுவனங்கள் மற்றும் NRI-களுக்குக் கிடைக்கின்றன.

சேவை கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்கள் கணக்கு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான அனைத்துக் கட்டணங்களின் தெளிவான பார்வை இதோ.

காசோலைப்புத்தக வசதி

ஒவ்வொரு நிதியாண்டிலும் 25 காசோலைத் தாள்கள் (cheque leaves) இலவசம். குறிப்பு: அடுத்தகட்ட இலவசக் காசோலைத் தாள்களுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​பயன்படுத்தப்படாத காசோலைத் தாள்களின் எண்ணிக்கை 25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

20 காசோலைத் தாள்கள்

குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு (MAB)

காசோலை புத்தகத்துடன்: ₹500 (கிராமப்புறம்), ₹1,000 (பிற); காசோலை புத்தகம் இல்லாமல்: ₹300 (கிராமப்புறம்), ₹500 (பிற)

₹500 சராசரி இருப்பு

பண வைப்புக்கான இலவச வரம்பு

தினமும் ₹1,00,000 வரையிலும், மாதத்திற்கு அதிகபட்சமாக ₹5,00,000 வரையிலும் இலவசம்.

ஒரு நாளைக்கு ₹1,00,000 வரை இலவசம்

நிதி பரிமாற்ற வசதி

RTGS மற்றும் NEFT வசதி உள்ளது (இலவசம்)

NEFT மற்றும் RTGS சேவைகள் கிடைக்கின்றன

மாதாந்திர கவுண்டர் ரொக்கப் பரிவர்த்தனைகள்

ஒவ்வொரு மாதமும் 5 இலவச ரொக்கப் பரிவர்த்தனைகள் வரை பெறலாம் அல்லது ₹3 லட்சம் வரையிலான உங்கள் வைப்புத்தொகை வரம்பு வரை இந்தச் சலுகையைப் பெறலாம் — இதில் எது முதலில் வருகிறதோ, அதுவே பொருந்தும்.

5 இலவச ரொக்கப் பரிவர்த்தனைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

குடும்பத்தினர் அனைவரும் ஒரே வங்கி கூரையின் கீழ் சேர்ந்து பயன்படும் வகையில், உறவை மையமாக கொண்ட அக்கவுண்ட்.

குடும்பத்தினர் அனைவரும் ஒரே வங்கி கூரையின் கீழ் சேர்ந்து பயன்படும் வகையில், உறவை மையமாக கொண்ட அக்கவுண்ட்.
வங்கி வரையறுக்கும் தகுதியான குடும்ப உறுப்பினர்களை இந்த அக்கவுண்ட் குழுவில் இணைக்கலாம்.

வங்கி வரையறுக்கும் தகுதியான குடும்ப உறுப்பினர்களை இந்த அக்கவுண்ட் குழுவில் இணைக்கலாம்.
பகிர்ந்த சலுகைகள், உறவு பலன்கள் மற்றும் எளிதான அக்கவுண்ட் நிர்வாகம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.

பகிர்ந்த சலுகைகள், உறவு பலன்கள் மற்றும் எளிதான அக்கவுண்ட் நிர்வாகம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
ஆம், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் உறவு கட்டமைப்பின் கீழ் தனது சொந்த அக்கவுண்டை பராமரிக்க வேண்டும்.

ஆம், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் உறவு கட்டமைப்பின் கீழ் தனது சொந்த அக்கவுண்டை பராமரிக்க வேண்டும்.
ஆம், இணைக்கப்பட்ட அனைத்து அக்கவுண்டுகளுக்கும் டிஜிட்டல் பேங்கிங் சேவைகள் கிடைக்கும்.