campaign எங்களின் பிரத்யேக சேவைகள் இப்போது TMB-யின் மொபைல் செயலியில் கிடைக்கின்றன.

600+

இந்தியா முழுவதும் கிளைகள்

₹75000+

கோடிக்கணக்கான மொத்த சொத்துகள்

104+

பல ஆண்டுகால நம்பகமான வங்கிச் சேவை

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில், ஒவ்வொரு எண்ணும் ஒரு கதையைச் சொல்கிறது; அது கட்டமைக்கப்பட்ட உறவுகள், ஆதரவளிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் நனவாக்கப்பட்ட கனவுகள் பற்றிய கதை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இவ்வங்கி, இன்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகத் திகழ்கிறது.

TMB பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் ஒவ்வொரு நிதி
பயணத்திற்குமேற்ற எளிதான வங்கிச் சேவை

சேவிங்ஸ் அக்கவுண்ட்

உங்கள் சேமிப்பை பாதுகாத்து பெருக்குங்கள்

டெபாசிட்கள் மற்றும் நிலையான வைப்புநிதி திட்டங்கள்

உங்களுக்கு ஏற்ற வைப்புத்தொகை திட்டங்களுடன் கவலையின்றி சேமியுங்கள்

அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவை / அரசுத் திட்டங்கள்

எல்லா குடும்பங்களுக்கும், எல்லா சமூகங்களுக்கும் நிதிச் சேவை

PMJDY கணக்குகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவை

east 

கடன்கள் மற்றும் கிரெடிட்

உங்கள் இலக்குகளை நிறைவேற்ற எளிதான, பாதுகாப்பான கடன் வசதிகள்

முதலீட்டு சேவைகள்

புத்திசாலித்தனமான முதலீடுகளால் உங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளம் அமையுங்கள்

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தயாரிப்புகள்

east 

ரீடெய்ல் கார்டுகள்

அன்றாடச் செலவுகளுக்கான வசதியான பேமெண்ட் கார்டுகள்

பாதுகாப்பான பரிவர்த்தனைகளுடன் டெபிட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டு

east 

கார்ப்பரேட் அக்கவுண்ட்கள்

வளர்ந்து வரும் வணிகங்களுக்கான எளிமையான மற்றும் பாதுகாப்பான அக்கவுண்ட்

வணிகக் கடன்

வெளிப்படையான மற்றும் நெகிழ்வான கடன் விருப்பத்தேர்வுகளுடன் உங்கள் வணிகத்திற்கான ஃபைனான்ஸ்

விரிவாக்கம், மூலதனம் போன்றவற்றிற்கான கிரெடிட் வசதிகள்

east 

விவசாயக் கடன்கள்

விவசாயிகள், விவசாய வர்த்தகர்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான நிதி உதவி

Forex சேவைகள்

உலகளாவிய வணிகத் தேவைகளுக்கான நம்பகமான அந்நியச் செலாவணி சேவைகள்

வர்த்தக நிதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட forex தீர்வுகளை அணுகலாம்

east 

வணிக முதலீடுகள்

உங்கள் வணிக நிதியை பெருக்க உதவும் புத்திசாலித்தனமான முதலீட்டு வழிகள்

காப்பீடு

நம்பிக்கையான காப்பீட்டுத் திட்டங்களால் வணிகத்தை பாதுகாத்திடுங்கள்

நம்பகமான காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்த பலதரப்பட்ட திட்டங்கள

east 

நிறுவன வங்கி சேவை

நிறுவனங்கள் மற்றும் பெரிய அமைப்புகளுக்கான பிரத்யேக வங்கித் தீர்வுகள்

வணிக கார்டுகள்

வணிக பரிவர்த்தனைகளுக்கு வசதியான, நம்பகமான கார்டுகள்

செலவுகளை கண்காணித்து, பயன்பாட்டை கவனித்து, தினசரி செயல்பாடுகளை எளிதாக்குங்கள்

east 

ஸ்மார்ட் வணிக வங்கி சேவைகள்

வணிக வங்கியை வேகமாகவும் எளிமையாகவும் மாற்றும் டிஜிட்டல் கருவிகள்

NRI கணக்குகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான எளிமையான, பாதுகாப்பான அக்கவுண்ட் வசதிகள்

NRI டெபாசிட்கள்

உங்கள் வெளிநாட்டு வருவாய்க்கான நெகிழ்வான டெபாசிட் திட்டங்கள்

NRE, NRO மற்றும் FCNR வைப்புத்தொகை திட்டங்களில் இருந்து தேர்வு செய்யவும்

east 

NRI கடன்கள்

இந்தியாவிலான உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ற கடன் திட்டங்கள்

NRI சேவைகள்

இந்தியாவிற்கு வெளியே வாழ்வதற்கான நம்பகமான வங்கிச் சேவைகள்

பணம் அனுப்பும் ஆதரவு மற்றும் NRI உதவிச் சேவைகளைப் பெற்றிடுங்கள்

east 

இல் புதிதாக என்ன மாற்றங்கள்? TMB logo

"ஒவ்வொரு நாளும் வலிமையாகவும், சிறப்பாகவும் முன்னேறி வருகிறோம். பெருகி வரும் கிளைகள், மேம்படுத்தப்பட்ட சேவைகள், உங்களுக்கான உயர்ந்த மதிப்பு - இதுதான் எங்கள் வளர்ச்சிப் பயணம். TMB இன் வெற்றிகரமான எதிர்காலத்திற்கான திட்டங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்களுக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி! எங்களோடு இணைந்திருங்கள்!”

home-what-new

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம்

அனைத்து வைப்புத் திட்டங்களிலும் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்

SARFAESI சட்டத்தின் கீழ் விற்பனை

விற்பனைக்கு உள்ள பிணையச் சொத்துகளின் தற்போதைய பட்டியல்களைப் பார்வையிடுங்கள்.

அடிப்படை கடன் வட்டி விகிதங்கள்

இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட அடிப்படை விகிதங்கள்

டிஜிட்டல் விரிவாக்கத்தில் கவனம் செலுத்துங்கள்

மேம்படுத்தப்பட்ட மொபைல் மற்றும் இணைய வங்கிச் சேவைகள்

 

எங்கள் கடன் தீர்வுகள்

விவசாயக் கடன்கள்

உங்கள் விவசாயத்தை குறைந்த விலையில் கடன் வழங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்

9.25–13.20% ஆண்டுக்கு

வட்டி வீதங்களில் தொடங்குகிறது

75-85%

கடன் கவரேஜ்

east 

வணிகக் கடன்கள்

உங்கள் தொழில் கனவுகளுக்கு ஊக்கமளிக்கும் வணிகக் கடன

8.25 - 12.70% ஆண்டுக்கு

வட்டி வீதங்கள்

₹50 லட்சம் வரை

கடன் வகைகள்

east 

தனிநபர் கடன்கள்

கூடுதல் தேவைகளை கடன் வழங்கி நிறைவு செய்யுங்கள்

8.25-13.30% ஆண்டுக்கு

வட்டி வீதங்கள்

east 

விவசாயக் கடன்கள்

உங்கள் விவசாயத்தை குறைந்த விலையில் கடன் வழங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்

9.60–9.90% ஆண்டுக்கு

வட்டி வீதங்களில் தொடங்குகிறது

70%

கடன் கவரேஜ்

east 

வணிகக் கடன்கள்

உங்கள் தொழில் கனவுகளுக்கு ஊக்கமளிக்கும் வணிகக் கடன

10.20% – 11.20% ஆண்டுக்கு

வட்டி வீதங்கள்

₹50 லட்சம் வரை

கடன் வகைகள்

east 

தனிநபர் கடன்கள்

கூடுதல் தேவைகளை கடன் வழங்கி நிறைவு செய்யுங்கள்

14.25% – 16.35% ஆண்டுக்கு

வட்டி வீதங்கள்

east 

 
TMB பற்றி எங்கள் வாடிக்கையாளர்களின் குரல்கள்

“ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வணிகம் TMB இன் துணையோடு முன்னேறி வருகிறது. வங்கியின் ஆதரவும், வழிகாட்டுதலும், நிலையான சேவையும் எங்கள் வெற்றிப் பயணத்தில் பெரும் பங்காற்றியுள்ளன. TMB உடன் நாங்கள் வளர்த்திருக்கும் நம்பிக்கை உறவு விலைமதிப்பற்றது, பல வருடங்களாக கிடைத்து வரும் உதவிக்கு எங்கள் நன்றிகள்.”

Graphic
படம்
test
TMB பற்றி எங்கள் வாடிக்கையாளர்களின் குரல்கள்

பல வங்கிகளுடானன என் அனுபவத்தில், TMB வழங்கும் சேவையும் தொழில்நுட்பமும் தரமானவை, வாடிக்கையாளர்களுக்கு எளிமையானவை. வங்கிப் பரிவர்த்தனைகள் எந்த சிக்கலும் இன்றி நடைபெறுகின்றன.

Graphic
படம்
test

உங்கள் மாதாந்திரத் தவணை -ஐக் கணக்கிடுவோம்.

உங்கள் கடன் தொகை, கால அளவு மற்றும் வட்டி விகிதத்தை உள்ளிட்டு,
உங்கள் தோராயமான EMI-ஐ சில நொடிகளில் கணக்கிடுங்கள்.

account_circle தனிநபர் கடன்
calculate வணிகக் கடன்
forest வேளாண் கடன்
cottage வீட்டுக் கடன்
₹ 10,000
₹ 10,000 ₹ 10,000,000
12 Months
12 M 360 M
9 % p.a.
1% p.a. 20% p.a.
is-equal-to

மாதாந்திர தவணை

₹ 875

உங்கள் கடன் தொகை

₹ 10,000

செலுத்த வேண்டிய மொத்த வட்டி

₹ 494

emi-card-overlay

உங்கள் திட்டங்களைச் செயலாக மாற்றுங்கள்.
TMB-க்கு விண்ணப்பிக்கவும் தனிநபர் கடன் இன்று!

குறிப்பு: காட்டப்பட்டுள்ள EMI ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. துல்லியமான கடன் விவரங்கள் மற்றும் பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களுக்கு, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள TMB கிளையைத் தொடர்பு கொள்ளவும்.

கடன் தீர்ப்பு அட்டவணை

மாதம் arrow_downward அசல் தொகை arrow_downward வட்டி arrow_downward EMI arrow_downward மீதித் தொகை arrow_downward இதுவரை செலுத்தப்பட்ட கடன் arrow_downward

எங்களின் பிற ஸ்மார்ட் வங்கிக் கருவிகளை முயற்சித்திடுங்கள்

டெபாசிட் கால்குலேட்டர்

நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வருமானத்தை மதிப்பிடுங்கள்

கிரெடிட் EMI கால்குலேட்டர்

நம்பிக்கையுடன் உங்கள் கார்டு பேமெண்ட்களைத் திட்டமிடுங்கள்

new-icon new-icon

கடன் தகுதி கால்குலேட்டர்

நீங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை உடனடியாகச் சரிபார்த்திடுங்கள்

அந்நியச் செலாவணி / நாணய மாற்றி

எங்கிருந்தும் நொடிகளில் கரன்சியை மாற்றிடலாம்

 
home-award-icon home-award-icon
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1
ha1

உள்ளங்கையில் உங்களுக்கான வங்கி சேவை - எங்கிருந்தும் எப்போதும் - TMB Mbank

உங்கள் அக்கவுண்ட்களை அணுகலாம், பாதுகாப்பான பேமெண்ட்களைச் செய்யலாம் மற்றும் உங்கள் அன்றாட வங்கிச் சேவையை உங்கள் தொலைபேசியில் இருந்து எளிதாக நிர்வகித்திடலாம்

home-rewards-caro

நம்பகமான டிஜிட்டல் பாதுகாப்புடன் பாதுகாப்பாக இருங்கள்

உங்கள் பாதுகாப்புதான் எங்களின் முதல் பொறுப்பு. உங்கள் தகவலை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் உங்கள் அனைத்து சாதனங்களிலும் பாதுகாப்பாக வங்கிச் சேவை பெறுவது எப்படி என்பதை அறிந்திடுங்கள்

home-rewards-caro

ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் கார்டைப் பயன்படுத்தும்போதும் ரிவார்ட்களைப் பெற்றிடுங்கள்

TMB டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரிவார்ட் பாயின்ட்கள், எங்களுடன் இணைந்த நிறுவனங்களிடமிருந்து சலுகைகள் மற்றும் பல வாய்ப்பை ஒரே கூரையின் கீழ் பெற்றிடுங்கள்

home-rewards-caro

எளிமையான வங்கிச் சேவை.
எப்போதும், எங்கிருந்தும் 

பாதுகாப்பான மற்றும் வசதியான வங்கிச் சேவைக்கு TMB மொபைல் ஆப் ஐப் பயன்படுத்தவும். உங்கள் அக்கவுண்ட்டை அணுகலாம், பேமெண்ட்களை அனுப்பலாம், பெறலாம் மற்றும் உங்கள் தினசரி வங்கிச் சேவையை உங்கள் விரல் நுனியில் நிர்வகித்திடலாம்

banking-graphic-lg banking-graphic-xs