TMB Mastercard டெபிட் கார்டுகள்
தினசரி வாழ்க்கைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட எங்கள் கார்டுகள், பாதுகாப்பு, நெகிழ்வு மற்றும் பரவலான ஏற்றுக்கொள்ளுதலை ஒருங்கிணைத்து, உங்கள் வாழ்க்கை முறையை மேலும் சுலபமாகவும் நம்பிக்கையுடனும் முன்னேற்றுகின்றன.

ஏற்றுமதியாளர்களுக்கும் சர்வதேச டிரான்ஷாக்சன்களுக்கும் கட்டமைக்கப்பட்டது
உலகளாவிய பாதுகாப்பான பேமெண்டுகளுக்கு EMV சிப் மற்றும் PIN பாதுகாப்பு
உலகெங்கும் ATM, POS டெர்மினல்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் பயன்படுத்தலாம்
TMB கிளைகள் மூலம் எளிதான கார்டு வழங்கல் மற்றும் சேவை
கண்ணோட்டம்
ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, எல்லை கடந்த மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கு நம்பகமான பேமெண்ட் விருப்பமாக TMB Master எக்ஸ்போர்ட்டர்ஸ் ப்ரிவிலேஜ் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது
தயாரிப்பு சிறப்பம்சங்கள்
உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வசதி, வலுவான பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் அனைத்து டிரான்ஷாக்சன்களுக்கும் நிகழ் நேர SMS அலர்ட் - ஏற்றுமதியாளர்களுக்கான பலன்கள் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் வரம்புகள் மூலம் செலவு கட்டுப்பாட்டுடன் வணிக செலவினங்களை திறம்படவும் நிர்வகிக்க உதவுகிறது
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
ஆன்லைன், POS மற்றும் ATM டிரான்ஷாக்சன்கள்; விரும்பினால் மட்டும் செயல்படுத்தக் கூடிய கான்டாக்ட்லெஸ் வசதி பாதுகாப்பான சிப் மற்றும் PIN அங்கீகாரம், எளிதான சேவை, நேரடியாக மாற்று வசதி - ஏற்றுமதியாளர்களுக்கான கூடுதல் வசதி
தகுதி
TMB-ல் தகுதியான அக்கவுண்ட் வைத்திருக்கும் ஏற்றுமதி சார்ந்த வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் தனியுரிமையாளர்கள், பார்ட்னர்கள், இயக்குனர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
அம்சங்கள், கட்டணங்கள் மற்றும் தினசரி வரம்புகள்
ஏற்றுமதி சார்ந்த வணிகங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உயர்தர சர்வதேச டெபிட் கார்டு
முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்
| அளபுரு | விவரங்கள் |
|---|---|
| தகுதி | தகுதியான வாடிக்கையாளர் வகை: தனிநபர் வணிக நிறுவனத்தின் உரிமையாளர், கூட்டாண்மை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (LLP) மற்றும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகியவை தகுதியுடையவை; CAEXP திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட நடப்புக் கணக்குகள் மட்டுமே இதற்குப் பொருந்தும். |
| ஏற்றுமதியாளர்களுக்கான பிரத்யேக அட்டை | ஏற்றுமதியாளர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட பற்று அட்டை |
| அதிக பரிவர்த்தனை வரம்புகள் | அதிக மதிப்புள்ள வணிகக் கட்டணங்களைச் செலுத்த உதவுகிறது. |
| சர்வதேசப் பயன்பாடு | வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. |
| டிஜிட்டல் தயார்நிலை | POS, மின்-வணிகம், IMPS மற்றும் அட்டை இல்லா பணப்Pபெறுதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது. |
| கட்டணமில்லா அட்டை | சேர்க்கை அல்லது வருடாந்திரக் கட்டணங்கள் இல்லை |
கட்டணங்கள் மற்றும் செலவுகள்
| கட்டண வகை | பொருந்தக்கூடிய கட்டணம் |
|---|---|
| அட்டை வழங்குதல் / இணைப்புக் கட்டணம் | ஏதுமில்லை |
| ஆண்டுக்கட்டணம் | ஏதுமில்லை |
| மீண்டும் வழங்குதல் / மாற்றுவதற்கான கட்டணம் | ஏதுமில்லை |
| PIN-ஐ மீண்டும் உருவாக்குவதற்கான கட்டணம் | ஏதுமில்லை |
பயன்பாட்டு வரம்புகள் மற்றும் நிபந்தனைகள்
| பயன்பாட்டு வகை | அதிகபட்ச வரம்பு (₹) |
|---|---|
| பணம் எடுப்பதற்கான வரம்பு | ₹50,000 |
| POS (விற்பனை முனைய) வரம்பு | ₹5,00,000 |
| மின்னணு வர்த்தக (இணையவழிப் பரிவர்த்தனை) வரம்பு | ₹5,00,000 |
| சர்வதேசப் பயன்பாடு | செயல்படுத்தப்பட்டது |
பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் எண்ணிக்கை
| பரிவர்த்தனை வகை | பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை | அதிகபட்சத் தொகை (₹) |
|---|---|---|
| பணம் எடுத்தல் | 5 | ₹50,000 |
| சுய மாற்றம் | வரம்பு இல்லை | ₹1,00,000 |
| மூன்றாம் தரப்புப் பரிமாற்றம் | வரம்பு இல்லை | ₹1,00,000 |
| அட்டைக்கு அட்டை பணப் பரிமாற்றம் | 5 | ₹25,000 |
| அட்டை இல்லா பணம் எடுத்தல் (பணம் அனுப்புபவர்) | வரம்பு இல்லை | ₹50,000 |
| IMPS பரிமாற்றம் | வரம்பு இல்லை | ₹50,000 |
| POS பரிவர்த்தனைகள் | வரம்பு இல்லை | ₹5,00,000 |
| மின்னணு வணிகப் பரிவர்த்தனைகள் | வரம்பு இல்லை | ₹5,00,000 |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்