TMB ராயல் சேவிங்ஸ் அக்கவுண்ட்

தனித்துவமான சலுகைகளும் வெகுமதிகளும் நாடும் வாடிக்கையாளர்களுக்கு TMB ராயல் அக்கவுண்ட் தடையற்ற வங்கி சேவையுடன் அதிக டிரான்சஷாக்சன் வசதிகளையும் வழங்குகிறது.

feature-img

கூடுதல் வசதிக்காக அதிகப்படியான வித்டிராயல் மற்றும் டிரான்ஷ்ஃபர் வரம்புகள்.

feature-img

முன்னுரிமை சேவை மற்றும் பிரத்யேக ரிலேஷன்ஷிப் மேனேஜர்.

feature-img

பிரீமியம் சலுகைகளுடன் கூடிய இலவச டெபிட் கார்டு

feature-img

குறைந்தபட்ச சராசரி பேலன்ஸாக ரூ. 50,000 மட்டும் பராமரிக்கவும்.

summarize
கண்ணோட்டம்

TMB ராயல், எலைட் சேவைகளை மேம்படுத்தியுள்ளது. ராயல் சேவிங்ஸ் அக்கவுண்டில் கூடுதல் இலவச சேவைகளுடன் பிரத்யேக பலன்களை அனுபவியுங்கள்.

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

ரூ. 3 லட்சம் காப்பீடு, தேவைக்கேற்ப செக்புக்ஸ் மற்றும் உங்கள் அக்கவுண்ட் நம்பரை தேர்ந்தெடுக்கும் வசதி ஆகியவற்றை அன்லாக் செய்யுங்கள்; பெரும்பாலான சேவைகள் முற்றிலும் இலவசம்.

cmp-img
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

இலவச டிமாண்ட் டிராஃப்ட், NEFT/RTGS டிரான்ஷ்ஃபர், செக் கலெக்சன், டீமேட் AMC தள்ளுபடி போன்றவற்றை அனுபவியுங்கள். Religare Broking மூலம் ஆன்லைன் ஷேர் டிரேடிங்க் அக்கவுண்டைத் தொடங்கி நிதியை ஒரே இடத்தில் நிர்வகியுங்கள்.

cmp-img
தகுதி

தனிநபர்கள் (சிங்கிள் அல்லது ஜாய்ண்ட்) மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு (HUF) கிடைக்கிறது; குறைந்தபட்ச மாதாந்திர சராசரி பேலன்ஸாக ரூ. 50,000 பராமரிக்க வேண்டும்.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்

வசதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் பிரத்யேக வாழ்க்கைமுறைச் சலுகைகளுடன் கூடிய பல்வேறு இலவச வங்கிச் சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

அம்சங்களின் கண்ணோட்டம்

வகை arrow_downwardஅம்சங்கள் arrow_downward
இலக்குக் குழுஇந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் (தனிப்பட்ட அல்லது கூட்டு) மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs)
குறைந்தபட்ச சராசரி இருப்பு (MAB)₹50,000
விருப்பத்திற்கேற்ப கணக்கு எண் தேர்வுவசதி உள்ளது
தனிநபர் விபத்துக் காப்பீடு₹3,00,000 (இலவசம்)
பண வைப்பு - முதன்மைக் கிளை (Parent / Satellite Branch)முந்தைய மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்பில் (MAB) 20 மடங்கு; ஆனால் மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை மட்டுமே (சேமிப்பு நோக்கிலான கணக்குகளுக்கு மட்டுமே; வர்த்தக நோக்கிலான கணக்குகளுக்கு அல்ல)
இலவச ரொக்கப் பரிவர்த்தனைகள்மாதத்திற்கு 10 பரிவர்த்தனைகள் வரை
இலவச கவுண்டர் பரிவர்த்தனைகள்ரொக்கம் அல்லாத கவுண்டர் பரிவர்த்தனைகளுக்கு வரம்பு இல்லை (சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டும்)
ரொக்கம் எடுத்தல் - முதன்மை மற்றும் துணை கிளை (Parent & Satellite Branch)சொந்தமாக: வரம்பு இல்லை | மூன்றாம் நபர்: ஒரு நாளைக்கு ₹50,000 வரை
காசோலை புத்தக வசதிவரம்பற்ற இலவச காசோலை தாள்கள்
நிதி பரிமாற்ற வசதிRTGS மற்றும் NEFT - முற்றிலும் இலவசம்
டிமாண்ட் டிராஃப்ட் (DD) வசதிஇலவசம்
டீமேட் கணக்கு பராமரிப்புக் கட்டணம் (AMC)முதல் ஆண்டிற்கான கட்டண விலக்கு
டெபிட் கார்டு வழங்குதல்தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் கார்டு வகையின்படி வழங்கப்படுகிறது
டெபிட் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்புக் கட்டண (AMC) விலக்குRuPay Select சர்வதேச கார்டு: 
. கடந்த 12 மாதங்களில் POS / E-Commerce பரிவர்த்தனைகள் அல்லது 
. ₹5 லட்சத்திற்கு மேற்பட்ட சராசரி இருப்பு 
பிற டெபிட் கார்டுகள்: 
. கடந்த 12 மாதங்களில் ₹2.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட POS / E-Commerce பரிவர்த்தனைகள் அல்லது 
. கடந்த 12 மாதங்களில் ₹1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட சராசரி இருப்பு
SMS அறிவிப்புகள்இலவசம்
நகல் கணக்குப் புத்தகம் / கணக்கு அறிக்கைஇலவசம்
கணக்கை மூடுதல்14 நாட்கள் வரை - கட்டணம் இல்லை
14 நாட்களுக்கு மேல் மற்றும் 1 வருடத்திற்குள் -
ரூ. 1000 + ஜிஎஸ்டி (GST) மற்றும்
1 வருடம் அல்லது அதற்கு மேல் - கட்டணம் இல்லை

சேவை கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்கள் கணக்கு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான அனைத்துக் கட்டணங்களின் தெளிவான பார்வை இதோ.

செக்புக் கட்டணங்கள்

ராயல் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கு தேவைக்கேற்ப இலவசமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட செக்புக்ஸ் பெறலாம்.

வரம்புகள் இல்லை

குறைந்தபட்ச மாதாந்திர சராசரி பேலன்ஸ் (MAB)

ராயல் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கு ரூ. 50,000 சராசரி பேலன்ஸ் பராமரிக்கப்பட வேண்டும்.

ரூ. 50,000 சராசரி பேலன்ஸ்

கேஷ் டெபாசிட் ஃப்ரீ வரம்பு

எந்தவொரு வரம்பும் இன்றி இலவசம் (சேமிப்பு நோக்கத்திற்கு வரம்பின்றி இலவசம்; வர்த்தக/வணிக நோக்கத்திற்கு அல்ல).

எந்தவொரு வரம்பும் இன்றி இலவசம்

ஒரு மாதத்திற்கான கவுன்டர் கேஷ் டிரான்ஷாக்சன்கள்.

மாதத்திற்கு 10 கேஷ் டிரான்சஷாக்சன்கள் வரை இலவசம்; அதன் பிறகு, இலவச வரம்பிற்கு மேலான ஒவ்வொரு கேஷ் டிரான்சஷாக்சனுக்கும் ரூ. 50 + GST வசூலிக்கப்படும்.

10 இலவச கேஷ் டிரான்சஷாக்சன்கள்

மாதாந்திர பணப் பரிவர்த்தனைகளைக் கணக்கிடுதல்

ஒவ்வொரு மாதமும் 5 இலவசப் பணப் பரிவர்த்தனைகள் வரை பெறுங்கள், அல்லது உங்களின் ₹3 லட்சம் வைப்புத்தொகை வரம்பு வரை இந்தப் பலனைப் பெறுங்கள், இவற்றில் எது முதலில் வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

5 இலவச பணப் பரிவர்த்தனைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

சிறப்பான வங்கி சலுகைகள், அதிக டிரான்ஷாக்சன் வசதி மற்றும் பிரீமியம் சேவை அனுபவம் விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அக்கவுண்ட்.

சிறப்பான வங்கி சலுகைகள், அதிக டிரான்ஷாக்சன் வசதி மற்றும் பிரீமியம் சேவை அனுபவம் விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அக்கவுண்ட்.
இந்த அக்கவுண்டில் சிறப்பு வங்கி சலுகைகள், அதிக டிரான்ஷாக்சன் வரம்புகள் மற்றும் தனிச்சிறப்பான சேவைகள், வங்கி விதிகளுக்கு உட்பட்டு கிடைக்கும்.

இந்த அக்கவுண்டில் சிறப்பு வங்கி சலுகைகள், அதிக டிரான்ஷாக்சன் வரம்புகள் மற்றும் தனிச்சிறப்பான சேவைகள், வங்கி விதிகளுக்கு உட்பட்டு கிடைக்கும்.
ஆம், ராயல் அக்கவுண்டை தொடர்ந்து பயன்படுத்த, பொருந்தக்கூடிய கட்டண அட்டவணைப்படி குறைந்தபட்ச சராசரி பேலன்ஸ் பராமரிக்க வேண்டும்.

ஆம், ராயல் அக்கவுண்டை தொடர்ந்து பயன்படுத்த, பொருந்தக்கூடிய கட்டண அட்டவணைப்படி குறைந்தபட்ச சராசரி பேலன்ஸ் பராமரிக்க வேண்டும்.
ஆம், ராயல் அக்கவுண்டுடன் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ATM வசதிகள் அனைத்தும் கிடைக்கும்.

ஆம், ராயல் அக்கவுண்டுடன் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ATM வசதிகள் அனைத்தும் கிடைக்கும்.
ஆம், ராயல் அக்கவுண்டிற்கு நாமினேஷன் வசதி உண்டு.