பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)

தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற அடிப்படை சேவிங்ஸ் அக்கவுண்டின் மூலம் எளிதான டெபாசிட்கள், பாதுகாப்பான வித்டிராயல் மற்றும் அத்தியாவசிய வங்கிச் சேவை அம்சங்களைப் பெற்றிடுங்கள்

feature-img

சிறிய மற்றும் அடிக்கடி செய்யும் டெபாசிட்களுக்காக வடிவமைக்கப்பட்டது

feature-img

எளிமையான மற்றும் பராமரிக்க எளிதான சேவிங்ஸ் அக்கவுண்ட்

feature-img

அத்தியாவசிய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் வசதிகள்

feature-img

உங்கள் சேமிப்பை பெருக்க பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி

summarize
கண்ணோட்டம்

ஸ்மால் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் - பாதுகாப்பு மற்றும் வசதியுடன், சிறிய தொகையைத் தொடர்ந்து சேமிக்க விரும்பும் தனிநபர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது

தயாரிப்பின் சிறப்பம்சங்கள்

சிக்கல்கள் இல்லாமல் சேமிப்பைத் தொடங்க நினைப்பவர்களுக்கு, இந்த கணக்கு ஒரு சுலபமான முதல் படியாக இருக்கும். விருப்பத்திற்கேற்ற அளவில் பணம் சேர்த்துக்கொண்டே செல்ல உங்களை ஊக்குவித்து, சேமிப்பை ஒரு பழக்கமாக மாற்றும் இந்த கணக்கு - தேவையான நேரத்தில், அருகிலேயே உள்ள TMB கிளைகள் மற்றும் ஏடிஎம் வசதிகள் மூலம் உங்கள் பணம் எப்போதும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் கிடைக்கச் செய்கிறது.

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஸ்மால் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட், வாடிக்கையாளர்கள் சிறிய தொகைகளை டெபாசிட் செய்யவும், வசதியாக வித்டிரா செய்யவும் சேமிப்பைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அனுமதிக்கிறது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் ATM கார்டுகள், டிஜிட்டல் வங்கி மற்றும் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்களைப் பெறலாம், அத்துடன் முக்கியப் டிரான்ஷாக்சன்களுக்கு SMS அலர்ட்களையும் பெறலாம்

cmp-img
 
தகுதி

அடிப்படை KYC தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர்கள் தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கில் இந்த அக்கவுண்டை தொடங்கலாம் இந்த அக்கவுண்ட் குறைந்த வருமானம் உடையவர்கள், முதல்முறை சேமிப்பாளர்கள் மற்றும் கார்டியன் மேற்பார்வையில் உள்ள மைனர்களுக்கும் ஏற்றது

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

PMJDY is a national financial inclusion scheme aimed at providing basic banking services to all households.

Any eligible individual not having a bank account can open a PMJDY account.

PMJDY accounts do not require a minimum balance as per scheme guidelines.

The account provides basic banking facilities including a debit card and access to government schemes.

Insurance benefits if any are provided as per government scheme rules.